மேலும் அறிய

யாருப்பா நீ? பல பெண்களுடன் உல்லாசம்; வெளியான 400 ஆபாச வீடியோக்கள்: வசமாக சிக்கிய அரசு அதிகாரி!

அவர் வெவ்வேறு பெண்களுடன் உடலுறவு கொள்ளும் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஈக்வடோரியல் கினியாவைச் சேர்ந்த பால்டசர் எங்கோங்கா என்பவரின் (Baltasar Ebang Engonga) நூற்றுக்கணக்கான பாலியல் வீடியோக்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடோரியல் கினியா. இந்த நாட்டின் முக்கிய உயர் அதிகாரிகளில் ஒருவர் பால்டசர் எங்கோங்கா. அவர் வெவ்வேறு பெண்களுடன் உடலுறவு கொள்ளும் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த பால்டசர் எங்கோங்கா? (Baltasar Ebang Engonga)

ஈக்வடோரியல் கினியா நாட்டின் தேசிய நிதி விசாரணை முகமையின் இயக்குநர் பால்டசர். இவர் தன்னுடைய தோற்றம் காரணமாக ’பெல்லோ’ என்று அழைக்கப்படுகிறார். எங்கொங்கா, மத்திய ஆப்பிரிக்க பொருளாதார மற்றும் பண அமைப்பின் தலைவரான பால்டசர் எங்கொங்கா எட்ஜோவின் மகன் ஆவார்.

உயர் அதிகாரிகளின் மனைவிகளோடும்..

54 வயதான இவர், வெவ்வேறு பெண்களுடன் தன்னுடைய நிதித்துறை அலுவலகத்திலும் வேறு சில இடங்களிலும் இருக்கும் 400-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதில் முக்கிய அதிகாரிகளின் மனைவிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து #BaltasarEbangEngonga என்ற ஹேஷ்டேக் எக்ஸ் பக்கத்தில் வைரலானது.

இந்த நிலையில் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகள்,  தொலைதொடர்பு அமைச்சகத்துக்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கியது எப்படி?

எங்கொங்கா சமீபத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கைப்பற்றிய பணத்தை கேமேன் தீவுகளில் உள்ள ரகசியக் கணக்குகளில் பதுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து அவர் அக்டோபர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து மலபோவில் உள்ள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் செல்போன், கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்த சில நாட்களில், 400-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget