மேலும் அறிய

Crime: பாலியல் அத்துமீறல்... இளைஞரை மிகத்திறமையாக போலீசிடம் சிக்க வைத்த சிறுமி .. நடந்தது என்ன? 

தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்

ராணிப்பேட்டையில் முகவரி கேட்பது போல சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தென்கடப்பந்தாங்கல் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இவர் பள்ளமுள்ளு வாடி கிராமத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க பைக்கில் சென்றுள்ளார். அப்போது போகும் வழியில் அந்த பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பேனா வாங்க கடைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. 

சிறுமியை பார்த்த மணிகண்டன் ஏரிக்கரையோரமாக உள்ள சாலையில் சிறுமி சைக்கிளில் வருவதை கண்டுள்ளார். அவரை நிறுத்தி நண்பர் வீட்டு முகவரி கேட்பது போல நடித்துள்ளார். சிறுமியும் சைக்கிளை நிறுத்தி விட்டு முகவரி சொல்லியுள்ளது. அப்போது மணிகண்டன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். இதனையடுத்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த போது மணிகண்டன் தனது பைக்கில் தப்பியோட முயன்றார். அந்நேரம் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை சிறுமி குறித்து வைத்துள்ளார்.

பின்னர் நடந்த சம்பவம் பற்றி பெற்றோர்கள், அக்கம்பக்கத்தில் மணிகண்டன் மீது புகார் கொடுக்கச் சென்றனர். அப்போது சிறுமி சொன்ன பதிவெண் கொண்ட பைக் சாலையில் வந்துள்ளது. உடனடியாக வண்டியை நிறுத்தும்படி பொதுமக்கள் சொன்னதை மீறி, மணிகண்டன் மாட்டிக்கொண்டால் அவ்வளவு தான் என நினைத்து மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டியுள்ளார்.  சுமார் 3 கிமீ தூரம் சிறுமியின் பெற்றோர்கள் துரத்தி சென்ற நிலையில், அப்போதும் அந்த இளைஞர் தப்பி சென்றுள்ளார்.

இதனை வீடியோ பதிவு செய்த சிறுமியின் பெற்றோர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து பைக்கின் பதிவெண் கொண்டு விசாரணை நடத்திய போலீசார் மணிகண்டனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
Embed widget