மேலும் அறிய

கோவை: காதலுக்கு எதிர்ப்பு! மகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூர தாய்!

பெற்றோர் பெண் பார்த்து வந்த நிலையில், குமார் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரைத் தான் திருமணம் செய்துக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார். 

கோவையில் மாற்று சமூக பெண்ணை காதலித்த மகனை ஆத்திரத்தில் தாய் எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் அருகேயுள்ள சுக்ரவார்பேட்டையில் குழந்தைவேல் என்பவர் தனது மனைவி ராணி, மகன் குமார் ஆகியோரோடு வசித்து வந்தார். இதனிடையே குமாருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக பெண் பார்த்து வந்த நிலையில், குமார் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரைத் தான் திருமணம் செய்துக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார். 


கோவை: காதலுக்கு எதிர்ப்பு! மகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூர தாய்!

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அப்பெண் யார் என கேட்டுள்ளனர். அப்போது காதல் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்ததால் குமாரின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அடிக்கடி அவருக்கும், அம்மா ராணிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் இருவரும் சில நாட்களாகவே பேசிக் கொள்ளவேயில்லை  அந்த வகையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார் வெளியே சென்று மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுள்ளார். 

அப்போது காதலியுடன் அவர் போனில் பேசியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே காதல் விவகாரத்தில் ஆத்திரத்தில் இருந்த ராணிக்கு குமாரின் இந்த செயல் மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் வீட்டில் இருந்த மண்ணென்ணெயை ஊற்றி திடீரென தீ வைத்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட குமார் தன் மீது பரவிய தீயை அணைத்தார். ஆனால் அவரது வாய், முகம் ஆகிய வற்றியில் தீக்காயம் ஏற்பட்டது. 

சென்னை: டாட்டூ கலைஞர் டூ வழிப்பறி கொள்ளையன்...காதலியுடன் ஜோடியாக கொள்ளையில் இறங்கிய காதலன்!

போதையில் இருந்ததால் குமாருக்கு மறுநாள் தான் தீக்காயத்தின் வலி தெரிந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் குமாரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு ராணி மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காதல் விவகாரத்தில் பெற்ற மகனையே தாய் கொல்ல முயன்ற சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget