மேலும் அறிய

Crime : துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்ணின் உடல்.. ஆசிட் ஊற்றி, கரும்புத்தோட்டத்தில் புதைத்த கொடூரன் கைது

உத்திர பிரதேசத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயது இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்து கரும்பு தோட்டத்தில் வீசிச் சென்ற கொலையாளி.

உத்திர பிரதேசத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயது இளம் பெண்ணை வெட்டிக்  கொலை செய்து கரும்பு தோட்டத்தில் வீசிச் சென்ற கொலை பாதகத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

உத்திரப் பிரதேசத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, கரும்புத்தோட்டத்தில் வீசிச் சென்றுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6ம் தேதி முதலே காணமல் போன பெண்ணைப் பற்றி காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர்களால்  புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதனால் பெண்ணைத் தேடி வந்தனர் காவல் துறையினர். கிராமத்திற்கு அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் அது ஒரு 18 முதல் 20 வயதினை உடைய இளம் பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது. வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த அந்த பெண்ணின் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக ஏசிட் ஊற்றி அடையாளங்களை அழிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

குற்றவாளி கைது

பின்னர் காணாமல் போனதாக புகார் அளித்த பெற்றோரினை அழைத்து, பெண்ணின் உடலை அடையாளம் கண்ட காவல் துறையினர். பெண்ணின் செருப்பு மற்றும் ஆடையினை வைத்து கொலை செய்யப்பட்டிருப்பது புகாரளித்தவரின் 18 வயது மகள் என்பது உறுதியானது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து விசாரித்த காவல் துறையினர், பெண்ணின் பெற்றோரின் புகாரின் பெயரில் சந்தோஷ் வர்மா என்ற 20 வயது இளைஞரை  கைது செய்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.

பாஜக ஆட்சி

உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இவரது ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இப்படியான குற்றச் செயல்கள் நடந்து வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
Embed widget