மேலும் அறிய

460 கி.மீட்டர் மைலேஜ்! யமஹாவின் ஸ்டைலான, கெத்தான பைக் Yamaha XSR 155 - விலை எவ்ளோ?

யமஹா நிறுவனத்தின் பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்தியாவின் புகழ்பெற்ற யமஹா நிறுவனம். இந்த நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியாவில் மிகவும் வரவேற்பு உள்ளது. யமஹா நிறுவனத்தின் Yamaha XSR 155 பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

Yamaha XSR 155:

இந்த Yamaha XSR 155 பைக்கிற்கு என்று கீழே விரிவாக காணலாம். இந்த பைக்கில் 4 வேரியண்ட் உள்ளது.

1. XSR 155 Metallic Blue - ரூபாய் 1 லட்சத்து 85 ஆயிரத்து 773

2. XSR 155 Vivid Red - ரூபாய் 1 லட்சத்து 89 ஆயிரத்து 624

3. XSR 155 Metallic Grey - ரூபாய் 1 லட்சத்து 94 ஆயிரத்து 137

4. XSR 155 Metallic Black and Greyish Green Metallic - ரூபாய் 1 லட்சத்து 96 ஆயிரத்து 685

460 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த பைக்கில் 155 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீலம், சிவப்பு, சாம்பல் மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ளது.

இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளது. இந்த பைக் 46 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. 10 லிட்டர் பெட்ரோல் டேபெட்ங்கர் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 460 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இருக்கை உயரம் 810 மீட்டர் ஆகும். இதில் 14.2 என்எம் டார்க் இழுதிறன் உள்ளது. 18.1 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 1 கியர் கீழேவும், 5 கியர் மேலேவும் இயக்க வேண்டும்.

சிறப்புகள்:

அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. 1 சிலிண்டர், லிக்யூட் கூல்ட், 4 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் ஆகும். பெட்ரோலில் ஓடும் இந்த பைக் டூயல் சேனல் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் 17 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. யுஎஸ்டி ஃபோர்க்ஸ் முன்பக்க சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஸ்விங் ஆர்ம் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த Yamaha XSR 155 பைக் 137 கிலோ எடை கொண்டது.

அம்சங்கள்:

கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீட்டர் ஆகும். ரிசர்வ் டேங்கரில் 1.6 லிட்டர் ஆகும். 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருடம் அதன் வாரண்டி ஆகும். எல்சிடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. ப்ளூடூத் வசதி இதில் உள்ளது. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது.

2 ட்ரிப்மீட்டர்ஸ், டேகோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர், எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் வசதி உள்ளது.

செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பாஸ் விளக்குகள்/ சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Maruti Suzuki Celerio on EMI: மைலேஜ்ல இத அடிச்சுக்க காரே கிடையாது.! மாருதி செலரியோ வாங்க முன்பணம், EMI எவ்வளவு.? தெரிஞ்சுக்கோங்க
மைலேஜ்ல இத அடிச்சுக்க காரே கிடையாது.! மாருதி செலரியோ வாங்க முன்பணம், EMI எவ்வளவு.? தெரிஞ்சுக்கோங்க
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget