மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்! ஃபேமிலிக்கு ஏத்த இ ஸ்கூட்டி VLF Tennis 1500 - விலை எவ்ளோ?

VLF Tennis 1500 இ ஸ்கூட்டரின் தரம், மைலேஜ், விலை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் அசத்தி வருகின்றனர். ஓலா, ஏதர் நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக மற்ற நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. 

விலை, மைலேஜ்:

VLF நிறுவனத்தின் VLF Tennis 1500 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த இ ஸ்கூட்டரில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இந்த VLF Tennis 1500 இ ஸ்கூட்டர் விலை ரூபாய் 1 லட்சத்து ஆயிரத்து 730 ஆகும். இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வேகத்தில் இந்த இ ஸ்கூட்டரில் செல்லலாம். 

சார்ஜிங் வசதி:

இதன் எடை 88 கிலோ ஆகும். இதில் யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. இந்த VLF Tennis 1500 இ ஸ்கூட்டர் வெள்ளை, சாம்பல் மற்றும் அரக்கு நிறங்களில் காணப்படுகிறது. இதில் 150 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இந்த VLF Tennis 1500 இ ஸ்கூட்டர் அளிக்கிறது. 

இந்த இ ஸ்கூட்டரில் 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரம் ஆகிறது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்கிங் சிஸ்டம் சிபிஎஸ் ஆகும். முன்பக்கம், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

வசதிகள்:

முன்பக்கமும், பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ள இதன் சக்கரம் 12 இன்ச் ஆகும். ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஹைட்ராலிக் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.

 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ப்ரேளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி பொருத்தப்பட்டுள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி, நேரம் பார்க்கும் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது.

டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் எல்இடி-யில் பொருத்தப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.80,000 பட்ஜெட்... 75 கி.மீ மைலேஜ்! பெட்ரோல் செலவை பாதியாக குறைக்கும் 'டாப் 3' பைக்குகள்!
ரூ.80,000 பட்ஜெட்... 75 கி.மீ மைலேஜ்! பெட்ரோல் செலவை பாதியாக குறைக்கும் 'டாப் 3' பைக்குகள்!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget