மேலும் அறிய

VinFast: 1 கி.மீ.க்கு வெறும் 8 ரூபாதான்; நோ எக்ஸ்ட்ரா சார்ஜ்- ஓலா, உபருக்கு போட்டியாக வின்ஃபாஸ்ட் டாக்சி!

டெல்லி என்சிஆரில் நாளை (ஜூன் 5) மக்களின் பயன்பாட்டிற்கு, வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் டாக்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஓலா, உபெர் நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்கும் வின்ஃபாஸ்ட்: டெல்லியில் நாளை தொடங்கும் எலக்ட்ரிக் டாக்சி சேவை.

இந்தியாவில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஓலா, உபெர் ஆகிய கால் டாக்சி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், வியட்நாமைச் சேர்ந்த பிரபல எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தனது புதிய டாக்சி சேவையைத் தொடங்க உள்ளது.

வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் டாக்சிகள்

இதன் முதற்கட்டமாக, டெல்லி என்சிஆரில் நாளை (ஜூன் 5) மக்களின் பயன்பாட்டிற்கு, வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் டாக்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிஎஸ்எம் மூலமாக இந்த பிரத்யேக சேவை இந்தியாவில் இயங்கவுள்ளது. இதற்காக, வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது சொந்தத் தயாரிப்பான VF MPV7 எலக்ட்ரிக் கார் மாடலைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

1000 எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம்

தற்போதைய சந்தையில் இயங்கி வரும் ஓலா, உபெர் நிறுவனங்கள் ஓட்டுநர்களின் சொந்தக் கார்களை இணைத்துச் செயல்படுகின்றன. ஆனால், வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனக்கே சொந்தமான எலக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்தி, மாதச் சம்பளத்திற்கு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்தி இந்தச் சேவையை வழங்கவுள்ளது.  இதற்காக 1000 எலக்ட்ரிக் கார்கள் அமலுக்கு வர உள்ளன.

இதற்காக சிறப்பு நிறம் (turquoise color ) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் டாக்ஸி நிறம் தனியாகத் தெரியும். இந்த நிலையில், டாக்ஸி பயனர்களுக்கு கிலோ மீட்டருக்கு 8 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்படும்.

கூடுதல் கட்டணம் இல்லை

அதேபோல மழை, போக்குவரத்து நெரிசல், பண்டிகைகள் அல்லது பீக் நேரங்களில் ஓலா மற்றும் ஊபர் போன்ற சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கும். இருப்பினும், வின்ஃபாஸ்ட் சேவையில் பயணிகள் அத்தகைய கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியதில்லை.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Embed widget