மேலும் அறிய

அப்டேட்டான TVS NTorq 125 அறிமுகம்! புது வண்ணங்களில் இனி ரைடு போகலாம்!

TVS NTorq 125 நிறுவனத்தின் ஸ்கூட்டர் தற்போது புதிய வண்ணங்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ். இவர்களின் ஸ்கூட்டர், பைக்குகளுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அவர்களின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கூட்டர் TVS NTorq 125.

TVS NTorq 125 அப்டேட்:

இந்த ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், இந்த TVS NTorq 125 ஸ்கூட்டரில்  புதிய வண்ணங்களை டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த TVS NTorq 125 ஸ்கூட்டரின் டிஸ்க் மற்றும் ரேஸ் எடிஷன் வேரியண்டில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ரேஸ் எடிஷனில் நீலம், சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களை கூடுதலாக இணைத்துள்ளனர். இதற்கு ட்ரிப்ட் ப்ளூ, இன்ஃபெர்னோ ரெட் மற்றும் ரஷ் கிரீன் என  பெயரிட்டுள்ளனர். டிஸ்க் எடிஷனில் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களை அதாவது மிட்நைட் ப்ளாக், ஸ்பிதி ஒயிட் வண்ணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

எஞ்ஜின் ஆற்றல்:

இந்த அப்டேட் செய்யப்பட்ட TVS NTorq 125 ஸ்கூட்டர் டிவிஎஸ் நிறுவனத்தின் அனைத்து அதிகாரப்பூர்வமான டீலர்ஷிப்களிடமும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 124.8 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சிலிண்டர், 3 வால்வுகள், ஏர் கூல்ட் எஞ்ஜின் ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் பொருத்தப்பட்டுள்ளது. 

9.4 பிஎஸ், 7 ஆயிரம் ஆர்பிஎம், 10.6 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. டிஸ்க் வேரியண்டின் ஆன்ரோட் விலை ரூபாய் 98 ஆயிரத்து 431. ரேஸ் எடிஷனின் விலை ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 530 ஆகும். இது 49 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 118 கிலோ எடை கொண்டது. 770 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. 5.8 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது.

95 கிலோமீட்டர் டாப் வேகம்:

சாம்பல், வெள்ளை, கருப்பு, சாம்பல் மஞ்சள், கருஞ்சிவப்பு மற்றும் சிவப்பு சாம்பல் வண்ணங்களில் ஏற்கனவே உள்ளது. தற்போது இந்த புதிய வண்ணங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். ஸ்ட்ரீட் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. எஸ்பிடி ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் வித் ஹைட்ராலிக் டேம்பர்ஸ் முன்பக்க சஸ்பென்சன் அமைக்கப்பட்டுள்ளது. பின்பக்க சஸ்பென்சன் காய்ல் ஸ்ப்ரிங் வித் ஹைட்ராலிக் டேம்பர்ஸ் வசதி உள்ளது. 118 கிலோ எடை கொண்டது. 155 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. 5.8 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget