மேலும் அறிய

ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்! TVS iQube இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை எவ்ளோ?

TVS iQube இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்டின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனம் ஆகும். இவர்களின் வாகனங்களுக்கு இந்தியாவில் தனி வரவேற்பு எப்போதும் இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், டிவிஎஸ் நிறுவனமும் தனது கவனத்தை மின்சார வாகனங்கள் மீது திருப்பியுள்ளது.

TVS iQube:

டிவிஎஸ் நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்களான ஆர்பிட்டர் மற்றும் ஐக்யூப் இ ஸ்கூட்டர் பற்றி கீழே காணலாம். TVS iQube இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்டான iQube ST 5 kWh இ ஸகூட்டர் பற்றி கீழே காணலாம்.

212 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த டாப் வேரியண்டான  iQube ST  இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 83 ஆயிரத்து 841. இதில் 5.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 212 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 82 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதை சார்ஜ் செய்வதற்கு 4.18 மணி நேரம் ஆகிறது. சந்தன- அரக்கு நிறத்திலும், நீலம் - சந்தன நிறத்திலும், சாம்பல் நிறத்திலும் இந்த இ ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. இதன் எடை 115 கிலோ ஆகும். இருக்கை உயரம் 770 மி.மீட்டர் ஆகும்.யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி இதில் உள்ளது. அதிகபட்சமாக 33 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 40 கிலோமீட்டர் வேகத்தை 4.2 நொடிகளில் எட்டிவிடும் ஆற்றல் கொண்டது. எகோ மற்றும் பவர் மோட்களில் உள்ளது, பிஎல்டிசி ஹப் மெளன்டட் மோட்டார் வசதி கொண்டது. 

சிறப்புகள்:

ஐபி 67 மோட்டார் ஐபி ரேட்டிங் வசதி உள்ளது. ஒரே ஒரு நிரந்தர பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதி உள்ளது. எஸ்பிடி ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம், பின்பக்கமும் 12 இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்பக்க சஸ்பென்சனும், பின்பக்கம் ஹைட்ராலிக் ட்விட் ட்யூப் ஷாக் அப்சார்பரும் சஸ்பென்சனாக பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

கிரவுண்ட் கிளியரன்ஸ் 157 மி.மீட்டர் ஆகும். 130 கிலோவரை எடை தாங்கும் திறன் கொண்டது. 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி கொண்டது. 3 வருட மோட்டார் வாரண்டி பொருத்தப்பட்டுள்ளது. 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் ஆகும்.

ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹைபீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், செல்ஃப் ஸ்டார்ட் வசதி, சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி, ரிவர்ஸ் மோட் பார்க்கிங் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது.

எல்இடி முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள், ப்ரேக்/டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் உள்ளது. டிக்கி வசதி 30 லிட்டர் ஆகும்.

தலைப்பு செய்திகள்

Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Embed widget