மேலும் அறிய

6 கியர்கள்.. அதிகபட்ச வேகம் 154 கி.மீட்டர்..! இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்த Triumph Tracker 400!

இந்தியாவின் பிரபலமான ட்ரூம்ப் நிறுவனத்தின் Triumph Tracker 400 பைக்கின் விலை, மைலேஜ், தரம் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று Triumph. இவர்களின் பல்வேறு மாடல் இரு சக்கர வாகனங்களும் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இவர்களின் Triumph Tracker 400 இரு சக்கர வாகனம் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

Triumph Tracker 400:

இந்த Triumph Tracker 400 இரு சக்கர வாகனத்தின் விலை, மைலேஜ், தரம் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம். இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரத்து 336 ஆகும்.  இதில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. வசீகரமான தோற்றத்தில் இந்த வாகனம் உள்ளது. கம்பீரமான தோற்றத்துடன் ஓட்டுவதற்கும் ஏதுவாக இளைஞர்களை கவரும் வகையில் இதன் தோற்றம் உள்ளது.

மைலேஜ் எப்படி?

இதில் 349 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 கியர்கள் உள்ளது. இதில் மொத்தம் 13 லிட்டர் டேங்கர் வசதி உள்ளது. இந்த Triumph Tracker 400 27.7 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. இந்த பைக் 183 கிலோ எடை கொண்டது. இதன் இருக்கை 805 மி.மீட்டர் உயரம் கொண்டது.

அதிகபட்ச வேகம்:

கருப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த Triumph Tracker 400 பைக் உள்ளது. இது 8 ஆயிரத்து 750 ஆர்பிஎம் திறன் கொண்டது. 32 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 39.45 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. அதிகபட்சமாக 154 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

1 கியரை கீழே இறக்கிய பிறகு எஞ்ஜிய கியர்களை மேலே ஏற்றிவிட வேண்டும். ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 360 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1 சிலிண்டர், 4 வால்வுகள் எஞ்ஜின் இதுவாகும். அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

பிஎஸ்6 பேஸ் 2பி எமிஷன் வாகனம் ஆகும். பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்ட இந்த பைக் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் வசதி கொண்டது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 17 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 158 மி.மீட்டர் ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரு சக்கர வாகனத்திற்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

தலைப்பு செய்திகள்

Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
Embed widget