மேலும் அறிய

Toyota Corolla Cross: பார்சல் ஆகும் கொரோல்லா க்ராஸ் - டொயோட்டாவின் புதிய 7 சீட்டர்? ஹைப்ரிட் SUV - ரைவல், எப்போ?

Toyota Corolla Cross: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கொரோல்லா க்ராஸ் ஹைப்ரிட் எஸ்யுவி கார் மாடலை அறிமுகப்படுத்த டொயோட்டா பரிசீலித்து வருகிறதாம்.

Toyota Corolla Cross: டொயோட்டாவின் கொரோல்லா க்ராஸ் ஹைப்ரிட் எஸ்யுவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்திய சந்தைக்காக பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா கொரொல்லா க்ராஸ்

இந்திய கார் சந்தையில் பலதரப்பட்ட பிரிவுகளில் பல்வேறு எரிபொருள் ஆப்ஷன்களுடன் புதீய மாடல்களை அறிமுகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவல்களின்படி, ப்ராண்டின் கொரொல்லா க்ராஸ் எஸ்யுவி உள்ளூர் சந்தைக்காக பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். வரும் 2028ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2029ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாம். சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த கார் மாடல் இந்திய சந்தைக்காக பரிசீலிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பம் மற்றும் வணிக சாத்தியக்கூறுகள் தொடர்பான சிக்கலால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரொல்லா க்ராஸ் - யாருக்கு டஃப் கொடுக்கும்?

டொயோட்டாவின் கொரொல்லா க்ராஸ் உள்ளூரில் விற்பனைக்கு வந்தால், ஹுண்டாய் டக்சன், ஜீப் காம்பஸ் ஆகிய கார் மாடல்களுடன் அளவீடு, விலை மற்றும் பொசிஷனிங் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியிடும். அதேநேரம், ப்ராண்டின் புதிய எஸ்யுவின் விலையானது ஹுண்டாய் அல்கசார், ஜேப் மெரிடியன், டாடா சஃபாரி மற்றும் மஹிந்த்ராவின் XUV 7X0 ஆகிய மாடல்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஹுண்டாய் க்ரேட்டா மற்றும் கியா செல்டோஸ் கார் மாடல் விரும்பிகளையும் தனது பக்கம் கொரொல்லா க்ராஸ் ஈர்கக் கூடுமாம்.


Toyota Corolla Cross: பார்சல் ஆகும் கொரோல்லா க்ராஸ் - டொயோட்டாவின் புதிய 7 சீட்டர்? ஹைப்ரிட் SUV - ரைவல், எப்போ?

கொரொல்லா க்ராஸ் - ஹைக்ராஸ் அப்டேடட் எடிஷன்

இன்னோவா ஹைக்ராஸ் உடன் க்ரோல்லா க்ராஸ் தனது ப்ளாட்ஃபார்மை பகிர்ந்துகொள்கிறது. இதனால் இரண்டு வாகனங்களிலும் பவர்ட்ரெயின் ஒரே மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொவா ஹைக்ராஸ் மிகவும் நீளமான வீல் பேஸை கொண்டிருப்பதால், இது C-செக்மெண்ட் எஸ்யுவிக்கு அதிகமானதாக இருக்கும். இதன் காரணமாக புதிய ஹைப்ரிட் எஸ்யுவி ஆனது கூடுதல் இருக்கைகளைபெற்று, 7 சீட்டர் எஸ்யுவி ஆக சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.


Toyota Corolla Cross: பார்சல் ஆகும் கொரோல்லா க்ராஸ் - டொயோட்டாவின் புதிய 7 சீட்டர்? ஹைப்ரிட் SUV - ரைவல், எப்போ?

கொரொல்லா க்ராஸ் - பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள்

சர்வதேச சந்தையில் கொரொல்லா க்ராஸ் கார் மாடலானது இரண்டு பவர்ட்ரெயின் விருப்பங்களில் கிடைக்கிறது. அதில் 140bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.8 லிட்டர் பெட்ரோல் எலெக்ட்ரிக் மற்றும் 197bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் எலெக்ட்ரிக் ஆப்ஷன்கள் அடங்கும். ஆனால், உள்ளூர் சந்தைக்கு வரும்போது இன்னோவா ஹைக்ராஸை போன்று, 2.0 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்ட்ரெயின் விருப்பங்கள் வழங்கப்படலாம். 

பெட்ரோல் இன்ஜின் ஆனது CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டு அதிகபட்சமாக 173bhp மற்றும் 205-209Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. வலுவான ஹைப்ரிட் சிஸ்டமானது, 183 முதல் 186 குதிரை திறனையும், 188Nm (இன்ஜின்) + 206Nm (மோட்டார்) இழுவை திறனையும் உருவாக்குகிறது. 


Toyota Corolla Cross: பார்சல் ஆகும் கொரோல்லா க்ராஸ் - டொயோட்டாவின் புதிய 7 சீட்டர்? ஹைப்ரிட் SUV - ரைவல், எப்போ?

கொரொல்லா க்ராஸ் - முக்கிய அம்சங்கள்

டொயோட்டாவின் புதிய கொரொல்லா க்ராஸ் கார் மாடலில் இடம்பெற வாய்ப்புள்ள அம்சங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • ஆட்டோ ஹை பீம் உடன் கூடிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்
  • எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் & எல்இடி டெயில்லேம்ப்கள்
  • 17/18 இன்ச் அலாய் வீல்கள்
  • பவர் அட்ஜெஸ்டபள் அவுட்சைட் ரியர் வியூ மிர்ரர்
  • பனோரமிக் சன்ரூஃப்
  • டூயல் டோன் இண்டீரியர்
  • லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி
  • ரியர் ஏசி வெண்ட்கள்
  • ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல்
  • ஹேடட் முன்புற இருக்கை மற்றும் ஹீடட் ஸ்டியரிங்
  • ஆம்பியண்ட் லைட்டிங்
  • 10.5 இன்ச் டச்ஸ்க்ரீன்
  • 12.3 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர்
  • கனெக்டட் கார் டெக்
  • வயர்லெஸ் ஆப்பிள் கார்பிலே & ஆண்ட்ராய்ட் ஆட்டோ
  • ஓவர் தி ஏர் அப்டேட்கள்
  • வயர்லெஸ் போன் சார்ஜிங்
  • ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம்
  • டொயோடா சேஃப்டி சென்ஸ் (ADAS)
  • 9 ஏர் பேக்குகள்
  • 360 டிகிரி கேமரா
  • எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்
  • ஆண்டிலாக் ப்ரேக்கிங் சிஸ்டம்
  • எலெக்ட்ரானிக் ப்ரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
அம்பாசிடர் முதல் இ.வி (EV) வரை! சுதந்திரத்திற்குப் பின் இந்திய கார்களின் தோற்றம் எப்படி மாறியது தெரியுமா? வாங்க ஒரு ரவுண்ட் போலாம்
அம்பாசிடர் முதல் இ.வி (EV) வரை! சுதந்திரத்திற்குப் பின் இந்திய கார்களின் தோற்றம் எப்படி மாறியது தெரியுமா? வாங்க ஒரு ரவுண்ட் போலாம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Embed widget