மேலும் அறிய

Tata Sierra(D) On EMI: ரூ.2 லட்சம் கையில இருந்தா டாடா சியாரா டீசல் கார வாங்கிடலாம்; மாதம் EMI எவ்வளவு வரும் தெரியுமா.?

ரூ.2 லட்சம் முன்பணம் செலுத்தி டாடா சியரா டீசல் காரை வாங்க நினைத்தால், வெவ்வேறு வகைகளின் ஆன்-ரோடு விலை மற்றும் EMI எவ்வளவு வரும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டாடா சியரா புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஆட்டோ சந்தையில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதன் சக்திவாய்ந்த SUV தோற்றம், நவீன அம்சங்கள் மற்றும் வலுவான டீசல் எஞ்சின், அதை தனித்துவமாக்குகிறது. ஸ்டைல், பவர் மற்றும் நம்பகமான செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக டாடா மோட்டார்ஸ் இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது. எக்ஸ்-ஷோரூம் விலை 11.49 லட்சம் ரூபாயில் தொடங்கும் அதே வேளையில், RTO, காப்பீடு மற்றும் பிற கட்டணங்கள் சேர்க்கப்பட்ட பிறகு அதன் ஆன்-ரோடு விலை கணிசமாக அதிகரிக்கிறது. எனவே, நீங்கள் அதை 2 லட்சம் ரூபாய் முன்பணத்துடன் வாங்கினால், உங்களுக்கு மாதம் எவ்வளவு EMI வரும் என்பதைக் இப்போது பார்க்கலாம்.

ஆரம்ப நிலை வேரியன்ட்டின் EMI எவ்வளவு வரும்.?

  • டாடா சியரா டீசலின் ஸ்மார்ட் பிளஸ் வகை அதன் அடிப்படை மாடலாகக் கருதப்படுகிறது. சென்னையில் இதன் மதிப்பிடப்பட்ட ஆன்-ரோடு விலை தோராயமாக 16,06,371 ரூபாய் ஆகும். வாடிக்கையாளர்கள் ₹2 லட்சம் முன்பணம் செலுத்தி, மீதமுள்ள தொகைக்கு 5 ஆண்டுகளுக்கு 10 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தில் கடன் வாங்கினால், மாதாந்திர EMI தோராயமாக 30,710  ரூபாயாக இருக்கும்.

ப்யூர் டீசல் வேரியன்ட்டின் நிதித் திட்டம்

  • டாடா சியாரா பியூர் டீசல் வேரியண்டின் ஆன்-ரோடு விலை தோராயமாக 17,90,391 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை, 2 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி நீங்கள் 5 ஆண்டுகளுக்கு கடன் வாங்கினால், இந்த வேரியண்டிற்கான EMI மாதத்திற்கு தோராயமாக 33,791 ரூபாயாக இருக்கும்.

ஆட்டோமேட்டிக் மற்றும் டாப் வேரியன்ட்டுக்கான EMI

  • தானியங்கி(ஆட்டோமேட்டிக்) டிரான்ஸ்மிஷனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, ப்யூர் டீசல் AT ஒரு நல்ல தேர்வாகும். இதன் ஆன்-ரோடு விலை தோராயமாக 19,74,412 ரூபாய். இதற்கு முன்பணமாக 2 லட்சம் ரூபாய் செலுத்தினால், 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டியுடன், மாதத்திற்கு தோராயமாக 37,701 ரூபாய் EMI வசூலிக்கப்படுகிறது.
  • ப்யூர் பிளஸ் டீசல் மேனுவல் வேரியண்ட் அதே விலையில் கிடைக்கிறது. இதற்கிடையே, டாப்-ஸ்பெக் அட்வென்ச்சர்  பிளஸ் டீசல் ஆன்-ரோடு விலை தோராயமாக 22,81,112 ரூபாய். இதற்கு அதே முன்பணம் செலுத்தி, அத வட்டி விகிதத்தில் கடன் பெறும் பட்சத்தில், மாதத்திற்கு தோராயமாக 44,217 ரூபாய் EMI வசூலிக்கப்படுகிறது.

நீங்கள் 2 லட்சம் ரூபாய் முன்பணத்துடன் டாடா சியரா டீசலை வாங்க திட்டமிட்டால், உங்கள் EMI, வேரியன்ட்டைப் பொறுத்து 31,000 ரூபாய் முதல் 45,000  ரூபாய் வரை இருக்கலாம். சரியான வேரியன்ட்டைத் தேர்ந்தெடுப்பது உங்கள் தேவைகள், பட்ஜெட் மற்றும் ஓட்டுநர் விருப்பங்களைப் பொறுத்தது.

டாடா சியாராவின்போட்டியாளர்கள் யார்.?

மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்டில், டாடா சியாரா மாடலானது, நேரடியாக ஹுண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி விக்டோரிஸ் மற்றும் கிராண்ட் விதாரா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகுன் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
பட்ஜெட் கார் Nexon-க்கு டாடா தந்த மெகா தள்ளுபடி - எவ்வளவு தெரியுமா?
பட்ஜெட் கார் Nexon-க்கு டாடா தந்த மெகா தள்ளுபடி - எவ்வளவு தெரியுமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget