மேலும் அறிய

பட்ஜெட் கார், கிரெட்டாவுக்கு சவால்; டாடா கர்வ் சீரிஸ் எக்ஸ் அறிமுகம்: விலை, டிசைன், அம்சங்கள்!

ரூ.9.99 லட்சத்தில் ‘டாடா கர்வ் சீரிஸ் எக்ஸ்’ கார் அறிமுகம்: வடிவமைப்பு, இன்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள்

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் தனது புகழ்பெற்ற கூபே எஸ்யூவி மாடலான டாடா கர்வ்-இன் புதிய பதிப்பான டாடா கர்வ் சீரிஸ் எக்ஸ்(Tata Curvv Series X) காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் பிரிவில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு இது நேரடிப் போட்டியாக அமையும்.

வேரியண்ட்கள் மற்றும் விலை

இந்த கார் Smart X, Pure X, Pure X+, Creative X+, Accomplished X மற்றும் Accomplished X+ என 6 பிரதான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட்டான ஸ்மார்ட் எக்ஸ் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சமாகவும், டாப்-எண்ட் மாடலான அக்கம்பிளிஷ்டு எக்ஸ்+ டார்க் எடிஷன் விலை ரூ.18.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகப் பிரத்யேக கருப்பு நிறத்திலான டார்க் எடிஷனும் சில வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.

வடிவமைப்பு மற்றும் உட்புற வசதிகள்

காரின் உட்புறம் புதிய கலர் தீம் மற்றும் பிரீமியம் பொருட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க இருக்கைகளின் பின்புறம் சற்று மெல்லியதாக மாற்றப்பட்டும், பின்பக்க இருக்கைகளின் அமைப்பு திருத்தியமைக்கப்பட்டும் உள்ளதால், பயணிகளுக்குக் கூடுதல் லெக் ரூம் மற்றும் Knee ரூம் கிடைக்கிறது. மேலும், ஆய்ஸ்டர் ஒயிட் லெதரெட் சீட்டுகள், காற்றோட்ட வசதி கொண்ட இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு

ஆரம்ப மற்றும் நடுத்தர வேரியண்ட்களில் 10.25 இன்ச் ஹர்மன் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கண்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் ஆகியவை உள்ளன. டாப் வேரியண்ட்களில் 12.3 இன்ச் டச்ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, JBL சரவுண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், சைகை மூலம் திறக்கும் பவர்டு டெயில்கேட் மற்றும் லெவல்-2 ஏடிஏஎஸ் ஆகிய நவீன வசதிகள் உள்ளன. அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக்குகள், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ESP பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளன.

இன்ஜின் விவரங்கள்

இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் ஹைபரியன் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் கிரையோஜெட் டீசல் என 3 இன்ஜின் தேர்வுகள் உள்ளன. இவை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCA (டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக்) கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகின்றன. இந்த செக்மெண்ட்டிலேயே முதல்முறையாக டீசல் இன்ஜினுடன் DCA ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியையும் டாடா வழங்குகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
Embed widget