மேலும் அறிய

10 லட்சம்தான் விலை.. அறிமுகமாகியது டாடாவின் புதிய Curvv Smart X கார்! இவ்ளோ வசதியா?

டாடா நிறுவனத்தின் புகழ்பெற்ற Curvv காரின் புதிய வேரியண்டாக Smart X அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று டாடா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. பட்ஜெட் விலை முதல் ஆடம்பர விலை வரை பல்வேறு கார்களை இவர்கள் தயாரித்து வருகின்றனர்.

Smart X அறிமுகம்:

இவர்களின் கார்களில் மிகவும் புகழ்பெற்ற காராக திகழ்வது Tata Curvv. இந்த காரில் பல்வேறு வேரியண்ட் உள்ளது. இதில் Tata Curvv  X சீரிஸில் புதியதாக பட்ஜெட் விலை வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக Smart X என்ற வேரியண்டை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

பட்ஜெட் விலை:

இந்த காரின் விலை ரூபாய் 10 லட்சம் ஆகும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.  X சீரிஸில் பேஸ் வேரியண்டாக இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 18.50 லட்சம் ஆகும். தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் 1.2 டர்போ பெட்ரோல் மேனுவல் ட்ரான்சிஷன் கார் ஆகும்.

சிறப்புகள்:

இந்த காரின் கேபின் வசதி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே 10.25 இன்ச் தகவல்கள் நிரம்பிய தொடுதிரை பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆட்டோ ஃபோல்டிங் அவுட்சைட் ரியர்வியூ மிர்ரஸ் வசதி உள்ளது. 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி உள்ளது. மல்டிபிள் ட்ரைவ் மோட் வசதி உள்ளது. முன்பக்கம் மற்றும் பின்பக்கம் யுஎஸ்பி சார்ஜர் வசதி உள்ளது.

வசதிகள்:

இந்த காரில் 1198 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் வியூ மானிட்டர், மழைக்காலங்களில் ரெயின் சென்சிங் வைபர் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. 6 ஏர்பேக்குகள் வசதி உள்ளது. இஎஸ்பி, ஹில் ஹோல்ட் வசதி உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதி உள்ளது. பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. 

டாப் வேரியண்டில் 12.3 இன்ச் இனஃபோடெயின்மென்ட் ஸ்கிரின், 9 ஸ்பீக்கர், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆம்பியன்ட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. வயர்லஸ் சார்ஜிங், ட்வின் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதி உள்ளது. லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. ஏர் ப்யூரிஃபயர் வசதி உள்ளது.  17 இன்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வேரியண்ட்கள்:

இதில் மொத்தம் 2 எஞ்ஜின்களில் இந்த வேரியண்ட் வெளியாகிறது. மொத்தமாக 10 வேரியண்ட் இந்த காரில் உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பேஸ் வேரியண்ட் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் ஆகும். 1. 5 லிட்டர் டீசல் பொருத்தப்பட்ட எஞ்ஜின் வேரியண்ட் காரும் உள்ளது. 6 கியர் மேனுவல் மற்றும் 7 டூயல் ஆட்டோ கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் வசதியும் உள்ளது. 120 எச்பி குதிரை ஆற்றலும், 170 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Creta: லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
EV Cars: நாட்டிலேயே வேகமாக சார்ஜ் ஏறும் மின்சார கார்கள்.. டாப் லிஸ்ட் - காத்திருக்க அவசியமில்லை - ரேஞ்ச், விலை
நாட்டிலேயே வேகமாக சார்ஜ் ஏறும் மின்சார கார்கள்.. டாப் லிஸ்ட் - காத்திருக்க அவசியமில்லை - ரேஞ்ச், விலை
Maruti Cars: புத்தம் புதுசா..! எலெக்ட்ரிக் எம்பிவி, ஹைப்ரிட் க்ராஸ் ஓவர் SUV - பிப்ரவரியை குறிவைத்த மாருதி
புத்தம் புதுசா..! எலெக்ட்ரிக் எம்பிவி, ஹைப்ரிட் க்ராஸ் ஓவர் SUV - பிப்ரவரியை குறிவைத்த மாருதி
Toyota Upcoming Cars: நம்பிக்கையான காருக்காக வெயிட்டிங்கா? ஜப்பானின் தரமான, புதிய 7 சீட்டர் & SUV ஆன் தி வே..
நம்பிக்கையான காருக்காக வெயிட்டிங்கா? ஜப்பானின் தரமான, புதிய 7 சீட்டர் & SUV ஆன் தி வே..
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Embed widget