மேலும் அறிய

ஒரே சார்ஜில் 180 கி.மீட்டர் மைலேஜ்.. நாளை அறிமுகமாகிறது Simple Wave இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் புதிய இ ஸ்கூட்டரான Simple Wave நாளை அறிமுகமாகிறது.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் இ ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்று Simple Energy. நாட்டிலே அதிக மைலேஜ் அளிக்கும் இ ஸ்கூட்டர் தயாரித்துள்ள நிறுவனம் என்ற பெருமைக்குச் சொந்தமானது இந்த Simple Energy நிறுவனம்.

Simple Wave நாளை அறிமுகம்:

இவர்கள் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள நிறுவனம் Simple Wave. இவர்களின் இந்த புதிய இ ஸ்கூட்டர் அறிமுகமாகும் என்று கூறியது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு  இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த Simple Wave இ ஸ்கூட்டர் நாளை இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. 

விலை எவ்ளோ?

இதன் விலை ரூபாய் 1.30 லட்சம் முதல் ரூபாய் 1.50 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த புதிய Simple Wave இ ஸ்கூட்டரில் ட்வின் ஷாக் அப்சார்பர் வசதி உள்ளது. சிம்பிள் ஒன் இ ஸ்கூட்டரில் மோனோஷாக் இருந்தது. அதற்கு பதிலாக தற்போது ட்வின்ஷாக் அபசார்பர் பயன்படுத்தப்படுகிறது. டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே வசதி உள்ளது. 

எதிர்பார்ப்புகள்:

இதில் அதிகபட்மாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று கூறப்படுகிறது. நாளை அறிமுகமாக உள்ள இந்த Simple Wave இ ஸ்கூட்டர் பற்றி மற்ற தகவல்கள் ஏதும் பெரியளவில் வெளியாகவில்லை. இந்த இ ஸ்கூட்டர் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் வி்ற்பனையாகும் என்று சிம்பிள் எனர்ஜி நிறுவனம் எதிர்பார்க்கிறது. 

இந்த இ ஸ்கூட்டர் ஏதர் ரிஸ்டா, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய இ ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என்று சிம்பிள் எனர்ஜி நிறுவனம் எதிர்பார்க்கிறது. அலாய் சக்கரங்கள்,  டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி டூயல் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இந்த இ ஸ்கூட்டர் மட்டுமின்றி விரைவில் சிம்பிள் எனர்ஜி அர்ரைவ் இ ஸ்கூட்டரும் அறிமுகமாக உள்ளது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Offers: ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி.. Hyundai-ன் எந்த காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Hyundai Offers: ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி.. Hyundai-ன் எந்த காருக்கு எவ்ளோ ஆஃபர்?
“சும்மாவா 7 லட்சம் பேர் வாங்குவாங்க?” - கியா செல்டோஸ் கார் இவ்வளவு பிரபலமாக இருக்க இதுதான் காரணம்
“சும்மாவா 7 லட்சம் பேர் வாங்குவாங்க?” - கியா செல்டோஸ் கார் இவ்வளவு பிரபலமாக இருக்க இதுதான் காரணம்
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
Himalayan 750: ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
Mohit Ulva :
Mohit Ulva :"கல்வெட்டால பொறிக்குற மாதிரி ஒரு பேட்டிங்.." பாகிஸ்தானை தனி ஆளாக பந்தாடிய மோகித்!
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்..முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்.. முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
Embed widget