மேலும் அறிய

190 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் Simple Energy இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?

Simple Energy நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்களின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இ ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மின்சார வாகன சந்தையைப் பிடிப்பதற்கு ஒவ்வொரு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வரும் சூழலில், Simple Energy நிறுவனம் ஒரு தவிர்க்க முடியாத நிறுவனமாக உருமாறி வருகிறது.

மைலேஜ் அதிகம் தரும் இ ஸ்கூட்டர் என்று எடுத்துக்கொண்டால் இந்த Simple Energy இ ஸ்கூட்டர்களை தவிர்க்கவே முடியாது. இவர்களின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

1. Simple Energy One Gen 2:

இந்த Simple Energy One Gen 2 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 2 லட்சத்து 6 ஆயிரத்து 99 ஆகும். ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே இதில் உள்ளது. இந்த Simple Energy One Gen 2 இ ஸ்கூட்டர் 236 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 72 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் ஆகிறது.

2. Simple Energy Ultra:

இந்த Simple Energy Ultra இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 2 லட்சத்து 51 ஆயிரத்து 742. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் 6.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 72 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

3.Simple Energy One S Gen 2:

இந்த Simple Energy One S Gen 2 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 77 ஆயிரத்து 119. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 190 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வரை வேகத்தில் செல்லலாம். 3.7 கிலோவாட் பேட்டரி ஆற்றல் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5.54 மணி நேரம் ஆகிறது,

இந்த இ ஸ்கூட்டர் மட்டுமின்றி விரைவில் Simple Energy Arrive என்ற இ ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்த உள்ளார்.  இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் 


இந்த இ ஸ்கூட்டர்கள் அனைத்தும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது.  ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி வாரண்டி 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாரண்டி 3 வருடம் ஆகும்.  ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன், யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது.

தலைப்பு செய்திகள்

Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget