மேலும் அறிய

சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: சேலத்தில் அக்டோபர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் பிரம்மாண்ட பைக், கார் சாகச நிகழ்ச்சி!

சேலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக பைக், கார் சாகச நிகழ்ச்சி வருகின்ற 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த சாகச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவர்கள் அவர்களுடைய காருடன் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சேலம் சில்நாயக்கன்பட்டி பைபாஸ் அருகே உள்ள கே.வி.பி மைதானத்தில் பைக் மற்றும் கார் சாகச நிகழ்ச்சி நடக்கிறது. வெர்சிட்டைலிட்டி ஈவன்ட்ஸ் நிறுவனம் இந்த சாகச நிகழ்ச்சியை நடத்துகிறது. வருகின்ற 9ஆம் தேதி தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சி 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரையில் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மாலை 6:00 மணிக்கு பிறகு கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதில் கார் சாகசங்கள், பைக் சாகசங்கள் நடக்கவுள்ளது.


சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?

இந்த சாகச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவர்கள் அவர்களுடைய காருடன் வரலாம் அல்லது கார் அங்கேயும் சாகசத்தில் கலந்து கொள்ள தரப்படும். இதேபோன்று குழந்தைகளை மகிழ்விக்க ரிமோட் மூலம் கார்களை இயக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கார் நிறுவனங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் கார்களின் பயன்பாடு, இருசக்கர வாகனங்கள் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறவும் உள்ளனர்.

மேலும், இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆட்டோ மொபைல்ஸ் சார்ந்த கண்டுபிடிப்புகளை இலவசமாக காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாகச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளவர்கள் ரூபாய் 2,999, இதைத்தவிர நுழைவு கட்டணமாக ரூ. 299 வசூலிக்கப்பட உள்ளது என வெர்சிட்டைலிட்டி ஈவன்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சிவா தெரிவித்தார்.

 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Innova Rival: ரைட்ரா.. இன்னோவாவிற்கு போட்டியாக வரும் புது MPV.. ஜப்பான் ப்ராண்ட் உடன் தெ.கொரியா போட்டி
ரைட்ரா.. இன்னோவாவிற்கு போட்டியாக வரும் புது MPV.. ஜப்பான் ப்ராண்ட் உடன் தெ.கொரியா போட்டி
வரப்போது TVS Norton Atlas Adv பைக்! டக்கரான 7 அம்சங்கள் - என்னென்ன?
வரப்போது TVS Norton Atlas Adv பைக்! டக்கரான 7 அம்சங்கள் - என்னென்ன?
Delimitation: தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
Himalayan 750: மிருகத்தை விற்பனைக்கு கொண்டு வந்த ராயல் என்ஃபீல்ட்..! இவ்ளோ பெரிய விலைக்கு வொர்த்தா?
மிருகத்தை விற்பனைக்கு கொண்டு வந்த ராயல் என்ஃபீல்ட்..! இவ்ளோ பெரிய விலைக்கு வொர்த்தா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதா; எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள் உயரும்?
Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதா; எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள் உயரும்?
Delimitation: தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
Delimitation Bill: பாஜக-விற்கு ஆதரவு எதிரொலி; மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா திமுக?
Delimitation Bill: பாஜக-விற்கு ஆதரவு எதிரொலி; மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா திமுக?
Metro: சென்னைவாசிகள் ஹாப்பி..! மெட்ரோவுடன் இணையும் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கம்பெனிகள்
சென்னைவாசிகள் ஹாப்பி..! மெட்ரோவுடன் இணையும் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கம்பெனிகள்
Innova Rival: ரைட்ரா.. இன்னோவாவிற்கு போட்டியாக வரும் புது MPV.. ஜப்பான் ப்ராண்ட் உடன் தெ.கொரியா போட்டி
ரைட்ரா.. இன்னோவாவிற்கு போட்டியாக வரும் புது MPV.. ஜப்பான் ப்ராண்ட் உடன் தெ.கொரியா போட்டி
திமுகவிற்கு குட்பாய் சொல்லும் முன்னாள் அமைச்சர்? ”நரித்தனத்திற்கு தென்மாநிலங்கள் பலி ஆகிவிடக்கூடாது”
திமுகவிற்கு குட்பாய் சொல்லும் முன்னாள் அமைச்சர்? ”நரித்தனத்திற்கு தென்மாநிலங்கள் பலி ஆகிவிடக்கூடாது”
TVK Vs DMK: உதயநிதி பேச்சு.. பாயிண்ட் பிடித்து அடித்த தவெக, இப்போது பதில் கிடைத்துவிட்டதா? என திமுகவிற்கு கேள்வி
உதயநிதி பேச்சு.. பாயிண்ட் பிடித்து அடித்த தவெக, இப்போது பதில் கிடைத்துவிட்டதா? என திமுகவிற்கு கேள்வி
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
Embed widget