மேலும் அறிய

ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் Guerrilla 450 பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இவர்களின் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்களில் வெற்றிகரமான இரு சக்கர வாகனங்களில் ஒன்று Royal Enfield Guerrilla 450. இந்த பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

5 வேரியண்ட்கள்:

இந்த பைக்கில் மொத்தம் 5 வேரியண்ட்கள் உள்ளது. அவை என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1.  Guerrilla 450 Dash - Twilight Blue - ரூபாய் 3,02,877

2. Guerrilla 450 APEX - Red - ரூபாய் 3,02,877

3.  Guerrilla 450 APEX - Black and Green - ரூபாய் 3,11,060

4. Guerrilla 450 Dash - Shadow Ash - Smoke Silver - Peix Bronze - ரூபாய் 3,23,270

5. Guerrilla 450 Flash - Brava Blue - ரூபாய் 3,29,373

308 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த இரு சக்கர வாகனம் சிவப்பு, நீலம், சாம்பல், வெள்ளை உள்பட 8 வண்ணங்களில் விற்பனையாகிறது. இந்த பைக்கில் 452 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளது. இந்த பைக் 185 கிலோமீட்டர் எடை கொண்டது. இதன் இருக்கை உயரம் 780 மி.மீட்டர் உயரம் கொண்டது.

இந்த பைக்கில் 11 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. இது 28 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 308 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இது 40 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 140 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

சிறப்புகள்:

1 கியர் கீழேவும், 5 கியர் மேலேவும் செலுத்த வேண்டும். ஸ்ட்ரீட் மற்றும் ஸ்போர்ட் வரை ரைடிங் மோட் உள்ளது. 1 சிலிண்டர் லிக்யூட் கூல்ட் 4 வால்வுகள் வசதி உள்ளது. பிஎஸ்6 பாஸ்2 பி வசதி உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் 17 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. மோனோஷாக் அப்சார்பர்ஸ் பின்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.  169 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகும். ரிசர்வ்ட் டேங்கரில் 2.2 லிட்டர் உள்ளது. 

வசதிகள்:

30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வாரண்டி உள்ளது. 4 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. நேவிகேஷன் வசதி உள்ளது. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்ட்டி வசதி உள்ளது. 

2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. டேகோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர், கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ட்ராக்கிங் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. எல்இடி ப்ரேக் விளக்குகள், சிக்னல் விளக்குகள் எல்இடியில் உள்ளது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
Toyota Hyryder: திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
Embed widget