மேலும் அறிய

ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Revolt இ பைக்குகள் என்னென்ன? விலை எப்படி?

Revolt நிறுவனத்தின் மின்சார பைக்குகள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இ ஸ்கூட்டர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இ பைக்குகளின் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இ பைக் விற்பனையில் வளர்ந்து வரும் நிறுவனமாக Revolt நிறுவனம் உள்ளது. அவர்களின் இ பைக்குகள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1. Revolt RVX:

Revolt  நிறுவனத்தின் புதிய அறிமுகம் இந்த Revolt RVX இ பைக். இந்த பைக்கில் ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 28 ஆயிரத்து 032 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரை செல்லலாம். அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.120 கிலோ எடை கொண்ட இந்த இ பைக்கில் 3.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

2. Revolt RV400: 

இந்த Revolt RV400 இ பைக்கில் 2 வேரியண்ட் உள்ளது. முதல் வேரியண்ட் விலை ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரத்து 285. இரண்டாவது வேரியண்ட் விலை ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 487. இரண்டு வேரியண்டும் 3.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ பைக் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தாலே 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. நீலம், சிவப்பு, கருப்பு, கருஞ்சாம்பல் வண்ணங்களில் விற்பனையாகிறது. அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

3. Revolt RV1:

ரிவால்ட் நிறுவனத்தின் Revolt RV1 இ பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து ஆயிரத்து 730 ஆகும். இந்த இ பைக்கில் 4 வேரியண்ட் உள்ளது. இரண்டு வேரியண்ட் 2.2 கிலோவாட் பேட்டரியும், கடைசி 2 வேரியண்ட் 3.24 கிலோவாட் பேட்டரியும் உள்ளது. கருநீலம், கருப்பு - வெளிர் பச்சை, கருப்பு - சிவப்பு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. 2.2 கிலோவாட் பேட்டரி கொண்ட இ பைக் 100 கிலோமீட்டர் வரை ஒரே சார்ஜில் மைலேஜ் அளிக்கிறது. 3.24 கிலோவாட் பேட்டரி கொண்ட இ பைக் ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

4. Revolt RV BlazeX:

ரிவால்ட் நிறுவனத்தின் Revolt RV BlazeX இ பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 22 ஆயிரத்து 931 ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தாலே 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 113 கிலோ எடை கொண்டது. 3.24 கிலோவாட் எடை கொண்டது. அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

இந்த இ பைக்குகளில் சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே, ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதிகள், செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. எல்இடி முகப்பு விளக்குகள் கொண்டது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி கொண்டது. 

சமீபகாலமாக இ பைக்குகள் விற்பனை இளைஞர்கள் மத்தியில் அதிகளவு விற்பனையாகி வருவதால் வாடிக்கையாளர்கள் ரிவால்ட் பைக்கை விரும்பி வாங்கி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget