மேலும் அறிய

நல்ல மாஸா.. கம்பீரமா இருக்குதே! QJ Motor SRC 250 பைக்கில் இவ்வளவு விஷயம் இருக்குதா?

QJ Motor SRC 250 இந்த பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

சீனாவைப் பூர்வீகமாக கொண்ட இரு சக்கர வாகன நிறுவனம் QJ Motor. இவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்ட இரு சக்கர வாகனங்களை தயாரித்து வருகின்றனர். இவர்களின் QJ Motor SRC 250 பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

QJ Motor SRC 250:

இந்த QJ Motor SRC 250 பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரத்து 809 ஆகும். இந்த பைக்கில் இரண்டு வேரியண்ட் உள்ளது. ஒன்று SRC 250 Silver மற்றும் SRC 250 Red and Black ஆகும். சாம்பல், சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் உள்ளது.

மைலேஜ்:

இந்த பைக்கில் 249 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 163 கிலோ எடை கொண்டது. இந்த QJ Motor SRC 250 பைக் 39 கிலோ வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த பைக்கில் மொத்தம் 14 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் உள்ளது.

இது 17 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.  இது 8 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1 கியர் கீழேவும், எஞ்சிய 4 கியர்கள் மேலேவும் இயக்க வேண்டும். ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 546 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். 2 சிலிண்டர், ஆயில் கூல்ட் மற்றும் 2வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி ப்ரேக்கிங் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 18 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 15 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமு், டெலிஸ்கோபிக் காய்ல் ஸ்ப்ரிங் ஆயில் டேம்பேர்ட் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. ரிசர்வ்ட் டேங்கரில் 2.8 லிட்டர் உள்ளது. இந்த பைக் கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பதால் பலரையும் கவரும் வகையில் உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா Avore EX1 இ பைக்? விலை எவ்ளோ மச்சி?
ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா Avore EX1 இ பைக்? விலை எவ்ளோ மச்சி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?

Embed widget