மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 252 கி.மீட்டர் மைலேஜ்! OLA Roadster X இ பைக்கின் விலை எவ்ளோ? வாங்கலாமா?

OLA Roadster X இ பைக்கின் விலை, மைலேஜ், தரம் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மின்சார இரு சக்கர வாகனங்களின் தயாரிப்பில் முன்னணியில் வகிக்கும் நிறுவனம் ஓலா. இ ஸ்கூட்டர் மட்டுமின்றி இ பைக் தயாரிப்பிலும் ஓலா அசத்தி வருகிறது. இ பைக்கில் அதிக மைலேஜ் தயாரிக்கும் மின்சார பைக்கை தயாரித்து வருகிறது. 

OLA Roadster X:

அவர்களின் OLA Roadster X இ பைக் குறித்து கீழே காணலாம். 

இந்த OLA Roadster X இ பைக்கில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. 

1. Roadster X 2.5 kwh - ரூபாய் 1 லட்சத்து 21 ஆயிரத்து 369

2. Roadster X 3.5 kwh - ரூபாய் 1 லட்சத்து 24 ஆயிரத்து 060

3. Roadster X 4.5 kwh - ரூபாய் 1 லட்சத்து 33 ஆயிரத்து 102

மைலேஜ்:

இந்த Roadster X இ பைக்கின் முதல் வேரியண்ட் 2.5 கிலோவாட் பேட்டரியும், 2வது வேரியண்ட் 3.5 கிலோவாட் பேட்டரியும், 3வது வேரியண்ட் 4.5 கிலோவாட் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.  2வது வேரியண்டை சார்ஜ் செய்வதற்கு 4.6 மணி நேரமும், 3வது வேரியண்டை சார்ஜ் செய்வதற்கு 5.9 மணி நேரமும் ஆகிறது.

இந்த Roadster X  இ பைக்கில் யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. இந்த இ பைக் பச்சை, நீலம், சாம்பல், வெள்ளை உள்பட 5 வண்ணங்களில் உள்ளது. 58 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 118 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ பைக்கில் 105 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 196 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 4.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ பைக்கில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 252 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. 

சிறப்புகள்:

இந்த Roadster X இ பைக் 127 கிலோ எடை கொண்டது. 777 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. மிட் ட்ரைவ் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி இதில் உள்ளது. இதில் லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் இதில் உள்ளது.

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. முன்பக்கம் ட்ரம் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 18 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பென்சனும் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீட்டர் உள்ளது. 3 வருடம் பேட்டரி வாரண்டியும், 3 வருட மோட்டார் வாரண்டி உள்ளது. 4.3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.

ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதியும், நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. கீலெஸ் லாக்/அன்லாக் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. 

லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. லைவ் லொகேஷன் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் லைட்ஸ் வசதி உள்ளது. எல்இடி சிக்னல் வசதியுடன் உள்ளது. 

Affordable Fastest EV Bikes: மின்னல் வேகம், வாங்கக்கூடிய விலை; ஓலா முதல் அல்ட்ரா வயலெட் வரை; எது சிறந்தது தெரியுமா.?

Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Kia Hybrid: இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget