மேலும் அறிய

ஒரு முறை சார்ஜ் செய்தாலே 501 கி.மீட்டர் மைலேஜ்! OLA Roadster X Plus இ பைக் வாங்கலாமா? விலை எப்படி?

OLA Roadster X Plus இ பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மின்சார இரு சக்கர வாகன விற்பனை நிறுவனமாக ஓலா உள்ளது. 

OLA Roadster X Plus:

இவர்களின் OLA Roadster X Plus இ பைக் நிறுவனத்தின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்த OLA Roadster X Plus ஒரு இ பைக் ஆகும். இந்த இ பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. ஒரு வேரியண்ட் 4.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மற்றொரு வேரியண்டில் 9.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

1. Roadster X Plus 4.5 kWh - ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 178

2. Roadster X Plus 9.1 kWh - ரூபாய் 2 லட்சத்து 19 ஆயிரத்து 405

501 கி.மீட்டர் மைலேஜ்:

முதல் வேரியண்ட் 4.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 252 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் அதிகபட்சமாக 125 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் எடை 131.4 கிலோ ஆகும். 

இரண்டாவது வேரியண்டில் 9.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜிங் செய்வதற்கு 8 மணி நேரம் ஆகிறது. இதன் எடை 148.3 கிலோவாட் ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்வதால் 501 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் அதிகபட்சமாக 125 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

வேகம்:

இந்த இ பைக் சாம்பல், கருப்பு, சாம்பல், வெள்ளை உள்ளிட்ட வண்ணங்களில் உள்ளது. 58 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 2.7 நொடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. மிட் ட்ரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 18 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. இருக்கை உயரம் 777 மி.மீட்டர் ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீட்டர் ஆகும். 3 வருட மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. 4.3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

ப்ளூடூத் மொபைல் போன் கனெக்ஷன் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல் வசதியில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதியில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. 

கீலெஸ் லாக்/அன்லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. லைவ் லொகேஷன் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பில்லியன் சீட் உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்பீட், லுக், பவர்! இளைஞர்களுக்கு ஏற்ற டாப் 3 அல்டிமேட் 160cc ஸ்கூட்டர் எது தெரியுமா?
ஸ்பீட், லுக், பவர்! இளைஞர்களுக்கு ஏற்ற டாப் 3 அல்டிமேட் 160cc ஸ்கூட்டர் எது தெரியுமா?
32 கி.மீ மைலேஜ்... ரூ. 3.49 லட்சம் விலை! முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கு மாருதி கொடுத்த மாஸ் ஆஃபர்!
maruti suzuki s presso : 32 கி.மீ மைலேஜ்... ரூ. 3.49 லட்சம் விலை! முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கு மாருதி கொடுத்த மாஸ் ஆஃபர்!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
TVS Apache: குழந்தைகளுக்கு ரேஸ் பைக்.. டிவிஎஸ் நிறுவனத்தில் அசத்தலான அறிமுகம்!
TVS Apache: குழந்தைகளுக்கு ரேஸ் பைக்.. டிவிஎஸ் நிறுவனத்தில் அசத்தலான அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Embed widget