மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ் மாமே.. Numeros இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை என்ன?

Numeros நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை எவ்வளவு? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்திய சந்தையில் கால்தடம் பதிக்க பல்வேறு மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவற்றில் வளர்ந்து வரும் நிறுவனமாக திகழ்வது Numeros. இவர்களின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் மைலேஜ் என்னென்ன? என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.

1. Numeros Diplos:

இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. முதல் வேரியண்ட் ப்ரோ ப்ளஸ். அதன் விலை ரூபாய் 1 லட்சத்து 49 ஆயிரத்து 588. அதில் 4.04 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

இரண்டாவது வேரியண்ட் மேக்ஸ் ப்ளஸ். அதன் விலை ரூபாய் 1 லட்சத்து 55 ஆயிரத்து 135. இதில் 4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதுவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 156 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.  இரண்டிலும் போர்ட்டபிள் பேட்டரி இரண்டு பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 70 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் எடை 140 கிலோ ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதி உள்ளது. 

2. Numeros n-First:

இந்த நிறுவனத்தின் மற்றொரு இ ஸ்கூட்டர் இந்த Numeros n-First. இதில் 3 வேரியண்ட் உள்ளது. முதல் வேரியண்ட் மற்றும் கடைசி வேரியண்டில் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இரண்டாவது வேரியண்டில் 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 109 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும்.  முதல் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 26 ஆயிரத்து 219ம், 2வது வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரத்து 241க்கும் கடைசி வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரத்து 256க்கும் விற்கப்படுகிறது.

அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் 91 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். முதல் மற்றும் கடைசி வேரியண்டில் நார்மல்,எகோ மற்றும் ஸ்போர்ட் மோட் உள்ளது. இரண்டாவது வேரியண்டில் ஸ்போர்ட் மட்டும் கிடையாது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.

எல்சிடி டிஸ்ப்ளே, ப்ளூடூத் வசதி, ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதியும் உள்ளது.

வீட்டில் உள்ள முதியவர்கள், பெண்கள் என அனைவரும் ஓட்டுவதற்கு எளிதான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இ ஸ்கூட்டர்கள் விற்பனை இந்தியாவில் ஓரளவு நல்ல வகையில் உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

சிங்கிள் சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ் மாமே.. Numeros இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை என்ன?
சிங்கிள் சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ் மாமே.. Numeros இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை என்ன?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Kia Midsize SUV: குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget