மேலும் அறிய

New Gen Fortuner: டயங்கரமான 5 அப்டேட்கள், ஜிம் பாயகா வரப்போகும் புதிய தலைமுறை ஃபார்ட்சுனர் - என்னெல்லாம் புதுசு?

New Gen Fortuner: நடப்பாண்டிலேயே இந்திய சந்தையில் அறிமுகமாக வாய்ப்புள்ள, அடுத்த தலைமுறை ஃபார்ட்சுனரில் வரப்போகும் முக்கியமான 5 அப்டேட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

New Gen Fortuner: நடப்பாண்டிலேயே இந்திய சந்தையில் அறிமுகமாக வாய்ப்புள்ள, அடுத்த தலைமுறை ஃபார்ட்சுனரில் வரப்போகும் முக்கியமான 5 அப்டேட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை ஃபார்ட்சுனர்:

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இரண்டாவது தலைமுறை டொயோட்டா ஃபார்ட்சுனருக்கான வயது கிட்டத்தட்ட 10-க்கும் மேலாகிறது. ஆனாலும், அதற்கான தேர்வு என்பது சற்றும் குறைவானதாக இல்லை. இதற்கான மாற்றாக முற்றிலும் புதிய ஃபார்ட்சுனர் கார் மாடல் தயாராகி வருகிறது. அடுத்த 12 மாதங்களில் அந்த வாகனம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடுத்த தலைமுறை ஃபார்ட்சுனரில் இடம்பெறப்போகும் டாப் 5 அப்டேட்கள் என்ன என்பது குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

புது ஃபார்ட்சுனர் - டயங்கரமான 5 அப்டேட்கள்:

1. ஃபார்ட்சுனர் - கூர்மையான வெளிப்புறம்

கடந்த ஆண்டு ப்ராண்ட் சார்பில் சந்தைக்கு வந்த 9வது தலைமுறை ஹிலக்ஸ் மாடலில் அறிமுகமான சைபர் சுமோ என்ற டிசைன் மொழியின் அடிப்படையில், புதிய தலைமுறை ஃபார்ட்சுனரின் வெளிப்புறம் கூர்மையாக இருக்கும் என கருதப்படுகிறது. மெல்லிய முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் லைட்கள் மற்றும் கூர்மையான பம்பர்கள், எம்பிவிக்கு உறுதியான மற்றும் கூர்மையான தோற்றத்தை வழங்கக் கூடும். காரின் மேற்புறத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாடல்களில் மட்டும், டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஃபார்ட்சுனர் - தத்ரூபமான உட்புறம்

புதிய தலைமுறை ஃபார்ட்சுனரின் உட்புறமானது வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படும் கடினாமான தன்மையை அப்படியே தக்கவைப்பதோடு, முழுமையாக புதிய மற்றும் கவனிக்கத்தக்க க்ளாசியராக மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. பல்வேறு அடடுக்குகளை கொண்ட கிடைமட்டமான டேஷ்போர்ட் பொருத்தப்பட உள்ளது. இது மெல்லிய மற்றும் நவீன தோற்றத்தை வழங்கக் கூடும். ஸ்டியரிங் வீலானது முற்றிலும் புதியதாக வழங்கப்பட உள்ளது. அதில் சங்க்கி ஸ்போக்ஸ் மற்றும் ஆக்டகனல் செண்டர் பாட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.  செண்டர் கன்சோலும் புதிய டிசைனை பெற உள்ளது. கூடுதல் அகலம் மூலம் அதிகப்படியான சேமிப்பு வசதி மற்றும் சொகுசு அனுபவத்தை வழங்குகிறது. ஆட்டோ ஹோல்ட் ஃபங்க்சனுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக்கானது இடவசதியை மேலும் மேம்படுத்துகிறது.

3. ஃபார்ட்சுனர் - ADAS தொழில்நுட்பம்

தற்போதுள்ள ஃபார்ட்சுனரில் இடம்பெற்றுள்ள ஹைட்ராலிக் ஸ்டியரிங் வீலிற்கு மாற்றாக, புதிய தலைமுறை மாடலில் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டியரிங் வசதி இடம்பெற உள்ளது. இதன் மூலம் ப்ராண்டின் புதிய டொயோட்டா சேஃப்டி சென்ஸ் எனப்படும் ADAS தொழில்நுட்பத்திற்கு வழிவகை செய்யப்படுகிறது. இரண்டாவது தலைமுறை ஃபார்ட்சுனரை போலில்லாமல் இந்த புதிய எடிஷனில் டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் ட்ரேசிங் அசிஸ்ட், லேன் டிபார்ட்சர் அலெர்ட், ப்ரி-கொலிசன் சேஃப்டி சிஸ்டம், ரோட் சைன் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் டாப் வேரியண்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.







New Gen Fortuner: டயங்கரமான 5 அப்டேட்கள், ஜிம் பாயகா வரப்போகும் புதிய தலைமுறை ஃபார்ட்சுனர் - என்னெல்லாம் புதுசு?

4. ஃபார்ட்சுனர் - டிஜிட்டல் காக்பிட்

அடுத்த தலைமுறை டொயோட்டா ஃபார்ட்சுனரில் 12.3 இன்ச்  ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது.  இன்ஃபோடெயின்மெண்டில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, சாட்டிலைட் நேவிகேஷன், வாய்ஸ் ரிகக்னைஷன் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட கனெக்டட் கார் சர்வீஸ் போன்ற அம்சங்களும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

5. ஃபார்ட்சுனர் - வெண்டிலேட்ட் சீட்ஸ்

தற்போதைய ஃபார்ட்சுனரில் வெண்டிலேடட் ஆப்ஷன்களை டொயோட்டா வழங்கவில்லை. ஆனால் அடுத்த தலைமுறை மாடலில், குறைந்தபட்சம் டாப் வேரியண்டின் முதல் வரிசை இருக்கையில் மட்டும் வெண்டிலேடட் இருக்கைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஃபார்ட்சுனர் - விலை, வெளியீடு

நடப்பாண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய தலைமுறை ஃபார்ட்சுனர் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் எரிபொருள் திறனுக்காக இதில் இடம்பெற்றுள்ள 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது, 48V மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டத்தை பெறக்கூடும்.  இதன் தொடக்க விலையே 35 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
Toyota Hyryder: திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Embed widget