மேலும் அறிய

மாருதி சுசுகியின் புதிய Baleno காரில் அப்படி என்ன இருக்கு? இதோ ஓர் அலசல்

மாருதி சுசுகியின் புதிய Baleno காரில் என்னென்ன சிறப்பம்சங்கள் என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று மாருதி சுசுகி. மாருதி சுசுகியின் கார்கள் ஒவ்வொன்றும் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.

மாருதி சுசுகியின் கார்களில் மிகவும் புகழ்பெற்ற பட்ஜெட் விலை கார் Baleno. ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக இந்த கார் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த காரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய Baleno கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

இந்த காரில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. New 1.2-Litre Z-Series Petrol Engine:

இந்த காரில் மிகப்பெரிய அம்சமாக பார்க்கப்படுவது இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள எஞ்ஜின். இந்த காரில் New 1.2-Litre Z-Series Petrol Engine எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1.2-litre K-series four-cylinder பொருத்தப்பட்டுள்ளது. 82 பிஎச்பி குதிரை ஆற்றல் மற்றும் 112 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர் மேனுவல் மற்றும் 5 கியர் ஆட்டோமெட்டிக் கியர் பொருத்தப்பட்டது. 

2. First-In-Segment Level 2 ADAS:

லெவல் 2 அடாஸ் வசதி பொருத்தப்பட்ட முதல் செக்மண்ட் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பலேனா கார். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்,  ஹை பீம் அசிஸ்ட், அட்வான்ஸட் எமர்ஜென்சி ப்ரேக்கிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் வசதி உள்ளது. 

3. Exterior Design Changes:

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பலேனா காரின் தோற்றம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய பலேனா மாடலில் உள்ள கிரில் இந்த புதிய காரில் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. பம்பர் மற்றும் பனிவிளக்குகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

4. Interior & New Features:

புதியதாக அறிமுகமாகியுள்ள இந்த புதிய பலேனா காரில் உட்புற வடிவமைப்பு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. க்யூஐ செர்டிஃபைட் வயர்லஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் வசதி, ப்ரீமியம் கிளாரியன் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. தொடுதிரை கடந்த மாடலில் இருந்தது போலவே உள்ளது. டயர் ப்ரசர் மானிட்டரிங் சிஸ்டம், ஆறு  ஏர்பேக்குகள், எச்யூடி மற்றும் 360 டிகிரி கேமரா வசதி உள்ளது.

5. Improved Mileage:

பலேனோ காரைப் பொறுத்தமட்டில் அதன் முக்கிய சிறப்பம்சமே அதன் மைலேஜ் தான் ஆகும். பெட்ரோல் மேனுவல் வேரியண்டான பலேனா ஃபேஸ்லிஃப்டிலங் 23.80 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதாவது 6.4 சதவீதம் மைலேஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் வேரியண்டில் 24.77 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 7.9 சதவீதம் அதிகரித்துள்ளது. சிஎன்ஜி வேரியண்டில் 33.61 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Offers: ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி.. Hyundai-ன் எந்த காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Hyundai Offers: ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி.. Hyundai-ன் எந்த காருக்கு எவ்ளோ ஆஃபர்?
“சும்மாவா 7 லட்சம் பேர் வாங்குவாங்க?” - கியா செல்டோஸ் கார் இவ்வளவு பிரபலமாக இருக்க இதுதான் காரணம்
“சும்மாவா 7 லட்சம் பேர் வாங்குவாங்க?” - கியா செல்டோஸ் கார் இவ்வளவு பிரபலமாக இருக்க இதுதான் காரணம்
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
Himalayan 750: ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
TN Weather News: வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
Mohit Ulva :
Mohit Ulva :"கல்வெட்டால பொறிக்குற மாதிரி ஒரு பேட்டிங்.." பாகிஸ்தானை தனி ஆளாக பந்தாடிய மோகித்!
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்..முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்.. முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
Embed widget