மேலும் அறிய

Brezza Vs Victoris CNG: புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?

புதிய மாருதி பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் CNG ஆகியவற்றுள், எந்த கார் பணத்திற்கு அதிக மதிப்பை வழங்குகிறது.? உங்கள் பட்ஜெட், பூட் ஸ்பேஸ் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் உங்களுக்கான சிறந்த தேர்வு எது.?

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், சிஎன்ஜி காருக்கு மாறுவதை பற்றி யோசிக்கலாம். டிக்கி இடவசதியில் சமரசம் செய்யாத ஒரு சிஎன்ஜி காரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், மாருதி சுசூகி அந்த கவலையை தீர்த்துள்ளது.

புதிய மாருதி பிரெஸ்ஸா மற்றும் மாருதி விக்டோரிஸ் ஆகிய இரண்டு கார்களுமே, காரின் அடிப்பாகத்தில் CNG டேங்க் தொழில்நுட்பத்துடன் சந்தைக்கு வருவதால், விக்டோரிஸ் ஏற்கனவே அதன் முழுமையான பூட் ஸ்பேஸ் மூலம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்விரண்டில் சரியான காரை தேர்ந்தெடுப்பது சற்று குழப்பமாக இருக்கலாம். எனவே, எந்த CNG கார் சிறந்தது என்று தெரிந்து கொள்வோம்.

நல்ல பூட் ஸ்பேஸ் கிடைக்கும்

வாகனத்தின் அடியில் CNG டேங்க் இருப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சிலிண்டர் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதால், தாராளமான பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. மாருதி விக்டோரிஸ் 439 லிட்டர் தாராளமான பூட் ஸ்பேஸை வழங்குவதால், இது நீண்ட குடும்ப பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது. 

புதிய பிரெஸ்ஸாவிலும் இந்த தொழில்நுட்பம் உள்ளது. இது, அதன் முந்தைய பூட் ஸ்பேஸ் நெருக்கடியை முற்றிலுமாக நீக்குகிறது. லக்கேஜ் வைக்கும் இடமே உங்கள் முதன்மை முன்னுரிமை என்றால், விக்டரிஸின் பெரிய பாடி அதற்கு ஒரு சிறிய சாதகத்தை அளிக்கிறது. ஆனால், புதிய பிரெஸ்ஸாவும் எந்த விதத்திலும் குறைவானதல்ல. எனவே, நீங்கள் இந்த இரண்டு கார்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

பட்ஜெட், விலை மற்றும் அம்சங்களில் பெரிய வித்தியாசம்

இருப்பினும், இந்த இரண்டு கார்களுக்கும் இடையிலான மிகப்பெரிய சவால் விலைதான். மாருதி விக்டோரிஸ் ப்ரீமியம் நடுத்தர எஸ்யூவி பிரிவில் வருகிறது. இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் சுமார் 11.50 லட்சம் ரூபாய் விலையில் தொடங்குகின்றன. இது 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஒரு பெரிய தொடுதிரை போன்ற அம்சங்களை வழங்குகிறது. 

மறுபுறம், புதிய பிரெஸ்ஸா ஒரு சப்-காம்பாக்ட் எஸ்யூவி என்பதால், இது விக்டோரிஸை விட கணிசமாக மலிவானதாக உள்ளது. நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் இருந்து, பணத்திற்கு ஏற்ற மதிப்பை வழங்கும் ஒரு காம்பாக்ட் காரை தேடுகிறீர்கள் என்றால், புதிய பிரெஸ்ஸா ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.

உங்களுக்கு எந்த கார் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.?

நீங்கள் ஒரு பெரிய, பாதுகாப்பான, 5-நட்சத்திர மதிப்பீடு பெற்ற மற்றும் ப்ரீமியம் உணர்வைத் தரும் SUV-ஐ தேடுகிறீர்கள் என்றால், மாருதி விக்டோரிஸ் CNG சிறந்த தேர்வாக இருக்கும். இருப்பினும், அன்றாட நகரப் பயன்பாட்டிற்காக, வலிமையான, பட்ஜெட்டுக்கு ஏற்ற மற்றும் எளிதில் பார்க்கிங் செய்யக்கூடிய ஒரு SUV-ஐ நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், புதிய பிரெஸ்ஸா அண்டர்பாடி CNG-க்காகக் காத்திருப்பது புத்திசாலித்தனம்.

மொத்தத்தில், நீங்கள் குறைந்த விலையில் ஒரு புதுமையை விரும்பினால், பிரெஸ்ஸாவை தேர்ந்தெடுக்கலாம்.. அல்லது பெரிய அளவு மற்றும் ஒரு ப்ரீமியம் அனுபவத்திற்கு, விக்டோரிஸை தேர்வு செய்யுங்கள். இவை இல்லாமல், வேறு சில தேர்வுகளும் கிடைக்கின்றன.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

EV Cars: நாட்டிலேயே வேகமாக சார்ஜ் ஏறும் மின்சார கார்கள்.. டாப் லிஸ்ட் - காத்திருக்க அவசியமில்லை - ரேஞ்ச், விலை
நாட்டிலேயே வேகமாக சார்ஜ் ஏறும் மின்சார கார்கள்.. டாப் லிஸ்ட் - காத்திருக்க அவசியமில்லை - ரேஞ்ச், விலை
Maruti Cars: புத்தம் புதுசா..! எலெக்ட்ரிக் எம்பிவி, ஹைப்ரிட் க்ராஸ் ஓவர் SUV - பிப்ரவரியை குறிவைத்த மாருதி
புத்தம் புதுசா..! எலெக்ட்ரிக் எம்பிவி, ஹைப்ரிட் க்ராஸ் ஓவர் SUV - பிப்ரவரியை குறிவைத்த மாருதி
Toyota Upcoming Cars: நம்பிக்கையான காருக்காக வெயிட்டிங்கா? ஜப்பானின் தரமான, புதிய 7 சீட்டர் & SUV ஆன் தி வே..
நம்பிக்கையான காருக்காக வெயிட்டிங்கா? ஜப்பானின் தரமான, புதிய 7 சீட்டர் & SUV ஆன் தி வே..
Hyundai Offers: ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி.. Hyundai-ன் எந்த காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Hyundai Offers: ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி.. Hyundai-ன் எந்த காருக்கு எவ்ளோ ஆஃபர்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Embed widget