மேலும் அறிய

அதிநவீன வசதிகளுடன் அறிமுகமாகியது MINI Cooper S GP Inspired Edition! ஸ்பீட் அள்ளுதே!

மினி கூப்பர் காரின் புதிய வெர்சனான MINI Cooper S GP Inspired Edition கார் இன்று அறிமுகமாகியுள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று மினி கூப்பர். இந்தியாவிலும் இந்த கார் மிகவும் புகழ்பெற்றது. நல்ல வேகம், அதிநவீன வசதிகள் என பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த காருக்கு என்று இந்தியாவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

MINI Cooper S GP Inspired Edition:

இந்த சூழலில், இந்த காரின் புதிய அப்டேட்டாக MINI Cooper S GP Inspired Edition அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெட்ரோலில் ஓடும் இந்த கார் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் ஆகும்.

எஞ்ஜின் திறன்:

இந்த காரில் 1998 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டர் ட்வின்பவர் டர்போ எஞ்ஜின் ஆகும். வெறும் 6.6 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. இந்த கார் ஒரு 3 கதவு மினி கூப்பர் ஆகும்.  இந்த ஹேட்ச்பேக் கார் சாம்பல் நிறத்திலும், சிவப்பு நிற மேற்கூரை நிறத்திலும் அறிமுகமாகியுள்ளது. 17 இன்ச் ஜேசிடபுள்யூ ஸ்ப்ரின்ட் ஸ்போக் டிசைன் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

விலை என்ன?

இந்த காரின் விலை ரூபாய் 58.9 லட்சம் ஆகும். இந்திய அளவில் வெறும் 30 கார்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 7 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் கிளட் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிசனும் உள்ளது. 9.4 இன்ச் டச்ஸ்கிரீன் உள்ளது. பனோராமிக் மேற்கூரை, வயர்லஸ் சார்ஜர் வசதி உள்ளது. 201 எச்பி மற்றும் 300 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக இந்த காரில் மணிக்கு 242 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

இதன் பெட்ரோல் டேங்கர் 44 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது. 1285 கிலோ எடை கொண்டது இந்த கார் டிக்கி வசதி 210 லிட்டர் வசதி கொண்டது. லெவல் 1 அடாஸ் வசதி கொண்டது. ஹேட்ச்பேக்கில் பல கார்கள் இருந்தாலும் இந்த கார் மிகவும் சொகுசான காராக உள்ளது. இதன் காரணமாகவே இதன் விலையும் உள்ளது. இந்த காரில் உள்ள வசதிகளே அதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இந்த கார் 15 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 300 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Car Drive System: FWD, RWD, AWD, 4X4 - இதெல்லாம் என்னன்னு தெரியுமா.? ஒரு கார் வாங்குறதுக்கு முன்னாடி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
FWD, RWD, AWD, 4X4 - இதெல்லாம் என்னன்னு தெரியுமா.? ஒரு கார் வாங்குறதுக்கு முன்னாடி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
Updated Maruti Brezza: டர்போ எஞ்சின், ADAS உடன் அசத்த வரும் புதுப்பிக்கப்பட்ட மாருதி பிரெஸ்ஸா; விரைவில் லாஞ்ச்; ரெடியா.?
டர்போ எஞ்சின், ADAS உடன் அசத்த வரும் புதுப்பிக்கப்பட்ட மாருதி பிரெஸ்ஸா; விரைவில் லாஞ்ச்; ரெடியா.?
Access 125 Vs Jupiter 125: மழைக்காலத்துக்கு ஏத்த ஸ்கூட்டர் எது? டிவிஎஸ் ஜூபிடர் 125, சுஸுகி அக்செஸ் 125 ஒப்பீடு!
Access 125 Vs Jupiter 125: மழைக்காலத்துக்கு ஏத்த ஸ்கூட்டர் எது? டிவிஎஸ் ஜூபிடர் 125, சுஸுகி அக்செஸ் 125 ஒப்பீடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
OnePlus N6: அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
Car Drive System: FWD, RWD, AWD, 4X4 - இதெல்லாம் என்னன்னு தெரியுமா.? ஒரு கார் வாங்குறதுக்கு முன்னாடி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
FWD, RWD, AWD, 4X4 - இதெல்லாம் என்னன்னு தெரியுமா.? ஒரு கார் வாங்குறதுக்கு முன்னாடி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
Embed widget