மேலும் அறிய

MG Astor: இந்தியாவில் தொடங்கியது எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி டெலிவரி..!

2021 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் சுமார் 4,000 முதல் 5,000 கார்களை விற்பனை செய்து முடிக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில், எம்ஜி ஆஸ்டர் வாகனத்தின் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டோம். இந்த புதிய காம்பாக்ட் எஸ்யூவி  ரூ.9.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் முன்பதிவு தொடங்கியவுடன், முதல் பகுதி கார்கள் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. தீபாவளி பண்டிகையையொட்டி, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் சுமார் 4,000 முதல் 5,000 கார்களை விற்பனை செய்து முடிக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆஸ்டர் வாகனம் இரண்டு பெட்ரோல் எஞ்சின் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக மாடலில் 1.5லிட்டர் பெட்ரோல் கொள்ளவுடன் 108bhp/144Nm வேகம் உள்ளது. மேலும், 1.3லி டர்போ பெட்ரோல் கொண்ட மாடலில் 138bhp/220Nm வேகம் உள்ளது. 

ஆஸ்டர் வாகனங்களில் ஒன்பது வகை மாடல்கள் ஐந்து நிறங்களில் விற்பனைக்கு உள்ளது. பெர்சனல் அல் அசிஸ்டண்ட், அட்டனோமஸ் (லெவல் 2) டெக்னாலஜி கொண்ட மாடல் கார்களில், கூடுதல் வசதிகளாக 10.1 இன்ச் ஸ்க்ரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்டர், ஏர் ப்யூரிஃபையர், பனோரமிக் சன்ரூஃப், 17 இன்ச் அலாய்ஸ் போன்ற பிற அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. 

ஆஸ்டர் கார் மாடல் டிஜிட்டல் சாவி கொண்டது. இதில், சாதாரன சாவியை பயன்படுத்தவில்லை என்றாலும், ப்ளூடூத் பயன்படுத்தி டிஜிட்டல் சாவி மூலம் வண்டியை இயக்கலாம். ஆஸ்டருக்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் 2022-ம் ஆண்டு டெலிவரி ஸ்லாட்டுகளுக்கானது. எம்ஜி நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பான இந்த ஆஸ்டர் இப்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. போட்டி நிறைந்த எஸ்யூவி வாகனங்களுக்கு மத்தியில் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை ஆஸ்டர் வகை கார் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற முக்கிய செய்திகளைப் படிக்க:

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?
சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget