மேலும் அறிய

736 கி.மீட்டர் மைலேஜ்.. 50 ஆயிரம் தள்ளுபடி! ரூ.5.50 லட்சத்துக்கும் குறைவான விலையில் Maruti Wagon R - உடனே கிளம்புங்க

பட்ஜெட் விலை காரான மாருதி சுசுகி நிறுவனம் தனது WagonR காருக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களுக்கு ஜுலை மாத தள்ளுடி அறிவித்துள்ளது. அதில் ஏராளமான பட்ஜெட் கார்களுக்கும் தள்ளுபடி அறிவித்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் மிகவும் முக்கியமான காரான Maruti Wagon R காருக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.52 ஆயிரத்து 500 தள்ளுபடி:

Maruti Wagon R காருக்கு ஜுலை மாத தள்ளுபடியாக ரூபாய் 52 ஆயிரத்து 500 அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏனென்றால், Maruti Wagon R காரின் தொடக்க விலை (ஆன்ரோட்) ரூபாய் 5 லட்சத்து 89 ஆயிரம் ஆகும். 

இதனால், தற்போதைய தள்ளுபடி காரணமாக ரூபாய் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500க்கு விற்பனையாக உள்ளது. பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்பிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

8 லட்சத்திற்கும் குறைவு:

இது மட்டுமின்றி Maruti Wagon R காரின் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 8.24 லட்சம் ஆகும். இந்த காரின் விலையும் ஜுலை மாத தள்ளுபடியால் 8 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த கார் பெட்ரோல், சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் இந்த காரில் உள்ளது.

736 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த காரில் 11 வேரியண்ட் உள்ளது. நல்ல மைலேஜ் தரும் ஆற்றல் கொண்ட கார் இந்த Maruti Wagon R. இந்த கார் லிட்டருக்கு 23.56 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. 32 லிட்டர் பெட்ரோல் டேங்கர் கொண்டது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 736 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் மற்றும் 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

4 சிலிண்டர் வசதி உள்ளது. 6 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 88.50 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 சீட்டர் இருக்கை கொண்டது. ஹேட்ச்பேக் காரான இந்த கார் 341 லிட்டர் டிக்கி வசதி கொண்டது.

சிறப்புகள்:

பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் சீட், ஆன்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் ( ஏபிஎஸ்) ப்ரேக்கிங் வசதி கொண்டது. ஏசி வசதி கொண்ட  இந்த Maruti Wagon R காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏர் பேக் வசதியும் கொண்டது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் சக்கரம் உள்ளது.

இதில் கே12என் எஞ்ஜின் ரகம் பொருத்தப்பட்டுள்ளது. 4 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது மேனுவல் வேரியண்டில் 5 கியர்கள் உள்ளது. முன்பக்கம் டிஸ்க், பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் மொத்த எடை 850 கிலோ ஆகும். 1340 கிலோ வரை தாங்கும் திறன் கொண்டது இந்த கார்.

வசதிகள்:

ஹாலோஜன் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாக் விளக்குகள், ரூஃப் ஆன்டென்னா பொருத்தப்பட்டுள்ளது. ரேடியல் மற்றும் ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஏர் பேக்குகள் உள்ள இந்த காரில் சென்ட்ரல் லாக்கிங், சைல்ட் சேஃப்டி லாக்ஸ் வசதியும் உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி கன்ட்ரோல் வசதி, ஆன்டி தெஃப்ட் டிவைஸ், ஹில் அசிஸ்ட், ப்ளூடூத், தொடுதிரை, 7 இன்ச் டிஸ்ப்ளே வசதி உள்ளது. யுஎஸ்பி போர்ட் வசதி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Embed widget