மேலும் அறிய

மாருதியின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்: ரூ.8 லட்சத்தில் இந்திய EV சந்தையில் புது புரட்சி! எப்போ அறிமுகம்?

10 லட்சத்துக்குள்ளதான்.. மலிவு விலை இ.வி. காரை களமிறக்கும் மாருதி- என்னென்ன அம்சங்கள்? பேட்டரி, ரேஞ்ச்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மலிவு விலை மாடல்கள் குறைவாகவே உள்ளன. இதனைப் போக்கும் வகையில், மாருதி சுஸுகி நிறுவனம் சுமார் ரூ.10 லட்சத்திற்குள் புதிய சிறிய மலிவு விலை எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.50 லட்சமாகவும், டாப் வேரியண்ட்டின் விலை ரூ.10.50 லட்சமாகவும் இருக்கலாம். பெட்ரோல் அல்லது டீசல் காரை எலக்ட்ரிக் காராக மாற்றாமல், ஆரம்பம் முதலே முற்றிலும் புதிய எலக்ட்ரிக் வாகனமாக இது வடிவமைக்கப்படுகிறது. இதனால் பேட்டரி மற்றும் மோட்டாரைச் சரியாகப் பொருத்த முடிவதோடு, சிறப்பான கேபின் இடவசதியும் கிடைக்கும்.

சிறிய பேட்டரி பேக்; 315 கி.மீ ரேஞ்ச்

விலையைக் குறைவாக வைத்திருக்க, பெரிய பேட்டரிக்கு பதிலாக சிறிய பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், பெரும்பாலான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்தவும் மாருதி திட்டமிட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 முதல் 315 கி.மீ வரை ரேஞ்ச் கொடுக்கும். இது தினசரி நகரப் பயன்பாட்டிற்கும், குறுகிய தூரப் பயணங்களுக்கும் போதுமானதாக இருக்கும்.

யாருக்கெல்லாம் போட்டி?

மாருதியின் ப்ரீமியம் மாடலான e-Vitara, நெக்ஸா ஷோரூம்களில் விற்கப்படும் நிலையில், இந்த புதிய கார் மாருதியின் அரினா ஷோரூம்கள் மூலம் விற்பனைக்கு வரும். இதன் மூலம் வேகன்ஆர், ஸ்விஃப்ட் போன்ற சிறிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களை எளிதாகச் சென்றடைய முடியும். இந்த கார் டாடா டியாகோ இவி மற்றும் எம்.ஜி. கோமெட் இவி ஆகிய கார்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும். மாருதியின் பரந்த சர்வீஸ் நெட்வொர்க் இதற்குப் பெரும் பலமாக இருக்கும்.

சமீபத்தில் சுஸுகி நிறுவனம் ஜப்பானில் e-Sky என்ற சிறிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியது. 26 kWh பேட்டரியுடன் 310 கி.மீ ரேஞ்ச் மற்றும் அதிக கேபின் ஸ்பேஸ் தரும் பாக்ஸி டிசைனுடன் அந்த கார் வெளியானது. ஆனால், அந்த மாடலுக்கும் இந்தியாவில் வரப்போகும் காருக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எப்போது அறிமுகம்?

புதிய காரின் பெயர், வெளியீட்டு தேதி, மோட்டார் திறன் மற்றும் சார்ஜிங் வேகம் போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. குறைந்த பட்ஜெட்டில் முதல்முறையாக எலெக்ட்ரிக் கார் வாங்க நினைக்கும் நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களுக்கு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு இந்த கார் ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மாருதியின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்: ரூ.8 லட்சத்தில் இந்திய EV சந்தையில் புது புரட்சி! எப்போ அறிமுகம்?
மாருதியின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்: ரூ.8 லட்சத்தில் இந்திய EV சந்தையில் புது புரட்சி! எப்போ அறிமுகம்?
Mitsubishi Pajero: கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்
கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்
Best SUV: வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த மாடல்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ
வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த SUV-க்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ
Brezza Top Model on EMI: ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மாருதி பிரெஸ்ஸா டாப் மாடலே வாங்கலாம்; EMI எவ்ளோ வரும்னு பாருங்க
ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மாருதி பிரெஸ்ஸா டாப் மாடலே வாங்கலாம்; EMI எவ்ளோ வரும்னு பாருங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ், RC புக்.! அரசின் அசத்தல் அறிவிப்பு- Download செய்வது எப்படி.? இதோ வழிமுறை
ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ், RC புக்.! அரசின் அசத்தல் அறிவிப்பு- Download செய்வது எப்படி.? இதோ வழிமுறை
Mitsubishi Pajero: கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்
கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்
Holiday Special Bus : செப்டம்பர் 4 முதல் தொடர் 3 நாள் விடுமுறை.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து கழகம்
செப்டம்பர் 4 முதல் தொடர் 3 நாள் விடுமுறை.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து கழகம்
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Embed widget