மேலும் அறிய

Maruti Dzire Review: Maruti Dzire கார்ல அப்படி என்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி ப்ரோ?

Maruti Dzire காரில் உள்ள வசதிகள் என்னென்ன?அதன் விலை? மைலேஜ்? குறித்த முழு விவரத்தை கீழே காணலாம்.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. மாருதி சுசுகி நிறுவனம் ஏராளமான கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இந்தியாவில் மாருதி சுசுகியின் லட்சக்கணக்கான கார்கள் பயன்பாட்டில் உள்ளது. 

Maruti Dzire:

மாருதி சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Dzire கார் ஆகும். மாருதி சுசுகியின் வெற்றிகரமான மற்றும் புகழ்பெற்ற படைப்பான சுவிஃப்ட் காரின் அப்டேட் வெர்சனாகவே இந்த Dzire கார் பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்பும் பலரின் கனவாக இந்த கார் உள்ளது. இந்த காரின் சிறப்பம்சம், விலை, மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

விலை என்ன?

 இது செடான் ரக கார் ஆகும். 5 ஸ்டார் பாதுகாப்பு தரக்குறியீடு பெற்ற கார் இதுவாகும். இந்த காரின் தொடக்க விலை ( ஆன் ரோட்) ரூபாய் 7.51 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ( ஆன் ரோட்) விலை ரூபாய் 11.11 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 9 வேரியண்ட் உள்ளது.

மைலேஜ் எப்படி?

1.2 லிட்டர் எஞ்ஜின் உள்ளது. இந்த எஞ்ஜின் 1197 சிசி திறன் கொண்ட கார் ஆகும்.  பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது ஆகும். இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் இயங்கும் ஆற்றல் கொண்டது. மேனுவல் கார் 24.79 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. ஆட்டோமெட்டிக் கார் 25.71 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 69 பிஎச்பி மற்றும் 80 பிஎச்பி திறன் கொண்ட வேரியண்ட் உள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்த காரின் விலை ரூபாய் 87 ஆயிரத்து 700 வரை குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்தியாவில் 16,509 Maruti Dzire கார்கள் விற்பனையானது. 360 டிகிரி கேமரா உள்ளது.

பாதுகாப்பு வசதிகள்:

இந்த காரில் உள்ள இருக்கைகள் ஓட்டுநருக்கும், பயணிக்கும் உடல் வலி ஏற்படாத வகையில் மிருதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் இந்த காரில் உள்ளது. 101.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. மேனுவல் காரில் 5 கியர்கள் உள்ளது. சன்ரூஃப் வசதி கொண்ட காரும் உள்ளது. ஏபிஎஸ் ப்ரேக் வசதியும் உள்ளது. 15 இன்ச் அலாய் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அனைத்து வசதிகளும் நிறைந்த கார் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களின் முதன்மைத் தேர்வாக இந்த Maruti Dzire கார் உள்ளது.

இந்த காரில் எந்த வேரியண்ட் என்ன விலை?

Dzire LXi - ரூ.7.51 லட்சம்

Dzire VXi - ரூ.8.58 லட்சம்

Dzire VXi AMT - ரூ.9.11 லட்சம்

Dzire VXi CNG - ரூ.9.62 லட்சம்

Dzire ZXi - ரூ.9.78 லட்சம்

Dzire ZXi AMT - ரூ.10.32 லட்சம்

Dzire ZXi Plus - ரூ.10.58 லட்சம்

Dzire ZXi CNG - ரூ.10.80 லட்சம்

Dzire ZXi Plus AMT - ரூ.11.11 லட்சம்

தலைப்பு செய்திகள்

மாருதி ஸ்விஃப்ட் வாங்கலாமா? வேண்டாமா? நல்ல மைலேஜ் கொடுத்தாலும் 3 பிளஸ் & மைனஸ் இருக்கு? - அது என்ன?
மாருதி ஸ்விஃப்ட் வாங்கலாமா? வேண்டாமா? நல்ல மைலேஜ் கொடுத்தாலும் 3 பிளஸ் & மைனஸ் இருக்கு? - அது என்ன?
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?

Embed widget