மேலும் அறிய

ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்

மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ் லிஃப்ட் காருக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை மொத்த தள்ளுபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட புதிய பிரெஸ்ஸா ஃபேஸ் லிஃப்ட் (Maruti Brezza Facelift) காரை ஜூலை 24 அன்று அறிமுகம் செய்ய உள்ளது. புதிய மாடல் சந்தைக்கு வரவிருக்கும் நிலையில், டீலர்கள் தங்களிடம் தற்போது இருப்பில் உள்ள பிரெஸ்ஸா மாடல்களை விற்றுத் தீர்க்கும் வகையில் ‘ஸ்டாக் கிளியரன்ஸ் விற்பனையைத் தொடங்கியுள்ளனர். இதனால் தற்போதைய மாடலுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி ஜூலை மாதத்தில் எக்சேஞ்ச் போனஸாக 15 ஆயிரம் ரூபாய், கூடுதல் கன்ஸ்யூமர் ஆஃபர் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் நிறுவன பயனாக 5 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது.

அதேபோல ஸ்க்ரேப்பேஜ் கொள்கையின்படி 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக குறிப்பிட்ட மாடல்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடியை டீலர்கள் வழங்க உள்ளனர். இதன் மூலம் பிரெஸ்ஸா ஃபேஸ் லிஃப்ட் காருக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை மொத்த தள்ளுபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன் மற்றும் வடிவமைப்பு

இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு எஸ்.யு.வி. தோற்றத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. முன்பக்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட கிரில், எல்.இ.டி ப்ராஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பிரத்யேக எல்.இ.டி பகல்நேர விளக்குகள் மற்றும் புதிய பம்பர்கள் இடம்பெற்றுள்ளன. பக்கவாட்டில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்களும், பின்புறத்தில் நேர்த்தியான எல்.இ.டி டெயில் லைட்டுகளும் காரின் வடிவமைப்பை மேம்படுத்துகின்றன.

உட்புற அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்


காரின் உட்புறத்தில் 9 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் கொண்டது. மேலும், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய நவீன வசதிகள் இதில் உள்ளன.

பவர்ட்ரெயின் / இன்ஜின்

இந்த காரில் 1.5 லிட்டர் K15C ஸ்மார்ட் மைல்டு-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 103 PS பவரையும், 137 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் கூடிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. இதனுடன் ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி வேரியண்ட்டும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

ரேஞ்ச் மற்றும் மைலேஜ்

  • பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்: லிட்டருக்கு 15 கி.மீமைலேஜ்.
  • பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்: லிட்டருக்கு 80 கி.மீ மைலேஜ்.
  • சிஎன்ஜி வேரியண்ட்: ஒரு கிலோவுக்கு 51 கி.மீ ரேஞ்ச.

பாதுகாப்பு வசதிகள்

பயணிகள் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் (டாப் வேரியண்ட்களில்), ஏபிஎஸ் மற்றும் இபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற நிலையான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்பகட்ட விலை ரூ.8.69 லட்சத்தில் இருந்து (எக்ஸ் ஷோ ரூம்) தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget