மேலும் அறிய

Mahindra Thar OG: தார் OG-யை இறக்கிய மஹிந்த்ரா..! ஒவ்வொரு வேரியண்டிற்கான விலை, இன்ஜின், அம்சங்களின் பட்டியல்

Mahindra Thar OG Variant Wise Price: மஹிந்த்ராவின் தார் ஒஜி மாடலின் ஒவ்வொரு வேரியண்டிற்கான விலையும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Mahindra Thar OG Variant Wise Price: மஹிந்த்ராவின் தார் ஒஜி மாடலானது AXT, LXT மற்றும் ZXT என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்த்ரா தார் OG அறிமுகம்:

மஹிந்த்ரா நிறுவனம் தனது பிரபலமான ஆஃப்-ரோட் எஸ்யுவி ஆன தார் மாடலை அப்க்ரேட் செய்து, தார் OG என்ற பெயரில் சந்தைப்படுத்தியுள்ளது. அறிமுக கால சலுகையாக இதன் தொடக்க விலை ரூ.10.32 லட்சம் (எக்ஸ் -ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக கால விலை நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. AXT, LXT மற்றும் ZXT என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விநியோகம் அக்டோபர் 11ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த புதிய ஆஃப்-ரோடரில் 1.5 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் என இரண்டு டீசல் இன்ஜின்களுடன், 2.0 லிட்டர் பெட்ரோ இன்ஜின் ஆனது ரியர் வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் கான்ஃபிகரேஷனில் கிடைக்கிறது. 

தார் OG - வேரியண்ட் வாரியாக விலை விவரங்கள்

கீழே வழங்கப்பட்டுள்ள அறிமுக கால சலுகைக்கான அனைத்து விவரங்களும் வரும் நவம்பர் 30ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். அதன்பிறகு திருத்தப்பட்ட விலைப்பட்டியலை மஹிந்த்ரா நிறுவனம் வெளியிடும்.

பெட்ரோல் எடிஷன் விலை

வேரியண்ட் ரியர் வீல் ட்ரைவ் ஆட்டோமேட்டிக் 4 வீல் ட்ரைவ் மேனுவல் 4 வீல் ட்ரைவ் மேனுவல் ஆட்டோமேட்டிக்
AXT - - -
LXT  ரூ.14.77 லட்சம் ரூ.15.60 லட்சம் ரூ.17.23 லட்சம்
ZXT ரூ.16.09 லட்சம் ரூ.16.60 லட்சம் ரூ.17.75 லட்சம்

டீசல் எடிஷன் விலை

வேரியண்ட் 1.5 லிட்டர் டீசல் RWD மேனுவல் 2.2 லிட்டர் டீசல் RWD ஆட்டோமேட்டிக் 2.2 லிட்டர் டீசல் RWD மேனுவல் 2.2 லிட்டர் டீசல் RWD ஆட்டோமேடிக்
AXT ரூ.10.32 லட்சம் - - -
LXT  ரூ.12.99 லட்சம் ரூ.16.49 லட்சம் ரூ.16.43 லட்சம் ரூ.18.00 லட்சம்
ZXT ரூ.13.99 லட்சம் ரூ.17.49 லட்சம் ரூ.17.49 லட்சம் ரூ.18.99 லட்சம்

டீசல் வேரியண்ட்கள் ரூ.10.32 லட்சம் என்ற தொடக்க விலையிலேயே கிடைத்தாலும், பெட்ரோல் இன்ஜின் எடிஷனானது சுமார் ரூ.4.45 லட்சம் என்ற கூடுதல் தொடக்க விலையை கொண்டுள்ளது.

தார் OG - இன்ஜின் விவரங்கள்

இன்ஜின் பவர் டார்க் அம்சங்கள் சராசரி மைலேஜ்
1.5 லிட்டர் டீசல் 117 hp 300 Nm RWD, MT 11-13 KMPL
2.2 லிட்டர் டீசல் 150 hp 330 Nm RWD AT, 4WD MT & AT 10-12 KMPL
2.0 லிட்டர் பெட்ரோல் 160 hp 330 Nm RWD AT / 4WD MT & AT 8-10 KMPL

இதையும் படியுங்கள்: Turbo Petrol SUVs: ரூ.8 லட்சம் பட்ஜெட்டில் டாப் 5 டர்போ பெட்ரோல் எஸ்யுவிக்கள் - மைலேஜ், பெர்ஃபார்மன்ஸ் விவரங்கள்

தார் OG - டாப் வேரியண்ட் அம்சங்கள்

AXT, LXT ஆகிய வேரியண்ட்களில் உள்ள அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன், டாப் வேரியண்டான ZXT-யில் பல ப்ரீமியம் வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 

  • புதிய 19 இன்ச் அலாய் வீல்கள்
  • DRL-களுடன் கூடிய LED முகப்பு விளக்குகள்
  • எல்இடி முன்புற பனி விளக்குகள்
  • கார்னரிங் ஃபங்க்சன்
  • வயர்லெஸ் சார்ஜர்
  • முன் மற்றும் பின் டிஸ்க் ப்ரேக்குகள்
  • டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஷ்டம்
  • ரியவியூ கேமரா
  • நான்கு HPTS உட்பட மொத்தம் ஆறு ஏர்பேக்குகள்
  • அதிர்வெண் சார்ந்த தணிப்பு
  • முன்பக்க பார்க்கிங் சென்சார்கள்
  • எம்போஸ்ட் லெதரெட் இருக்கை
  • லெதரெட் வ்ராப்ட் ஸ்டீயரிங் வீல்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

டாடா எலக்ட்ரிக் கார் விலை அதிரடி குறைப்பு: இனி 4.69 லட்சத்தில் EV வாங்கலாம்! எப்படி?
டாடா எலக்ட்ரிக் கார் விலை அதிரடி குறைப்பு: இனி 4.69 லட்சத்தில் EV வாங்கலாம்! எப்படி?
ஒரே சார்ஜில் 515 கி.மீட்டர் மைலேஜ்.. மாஸ் காட்டப்போகும் மாருதி சுசுகி.. வரப்போது புதிய மின்சார MPV கார்!
ஒரே சார்ஜில் 515 கி.மீட்டர் மைலேஜ்.. மாஸ் காட்டப்போகும் மாருதி சுசுகி.. வரப்போது புதிய மின்சார MPV கார்!
மாருதி சிஎன்ஜி ஆட்டோமேட்டிக்: ஸ்விஃப்ட், டிசையர், பலேனோவில் புதிய மைலேஜ் புரட்சி!
மாருதி சிஎன்ஜி ஆட்டோமேட்டிக்: ஸ்விஃப்ட், டிசையர், பலேனோவில் புதிய மைலேஜ் புரட்சி!
Tata EV BaaS: இனி எல்லா மின்சார கார்களுக்கும் வாடகை பேட்டரி ஆப்ஷன்..! ரூ.4.69 லட்சம் தான் விலையே - டாடா அதிரடி
இனி எல்லா மின்சார கார்களுக்கும் வாடகை பேட்டரி ஆப்ஷன்..! ரூ.4.69 லட்சம் தான் விலையே - டாடா அதிரடி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?
Tasmac: அக்டோபர் 1 முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. சுத்தமாக வைக்க பராமரிப்பு தொகை.. எவ்வளவு தெரியுமா?
Tasmac: அக்டோபர் 1 முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. சுத்தமாக வைக்க பராமரிப்பு தொகை.. எவ்வளவு தெரியுமா?
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
Embed widget