மேலும் அறிய

மஹிந்திரா தார் Vs ராக்ஸ்: ஆஃப் ரோடிங், குடும்பப் பயணம், மைலேஜ், விலை- எது சிறந்தது?

இதனால் நகர போக்குவரத்து நெரிசலில் காரை திருப்புவதும், பார்க்கிங் செய்வதும் எளிது.

இந்திய சாலைகளில் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற மஹிந்திரா தார் (Mahindra Thar), தனது 3-கதவுகள் கொண்ட மாடலை தார் ஓஜி (Thar OG) என்ற பெயரில் புதிய மெக்கானிக்கல் மற்றும் டிசைன் மாற்றங்களுடன் அப்டேட் செய்துள்ளது. இது 3 கதவு தார் OG மற்றும் 5-கதவு தார் ராக்ஸ் (Thar Roxx) இடையேயான வித்தியாசத்தை பெரிதும் குறைக்கிறது. ராக்ஸ் மாடலின் சிறப்பம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால், சிட்டி டிரைவிங்கிற்கு மிகவும் எளிதாகவும், சௌகரியமாகவும், சக்திவாய்ந்த காராகவும் இது மாறியுள்ளது.

வடிவமைப்பு மற்றும் டிரைவிங் அனுபவம்


புதிய தார் OG மாடலில் ஹைட்ராலிக் ஸ்டீயரிங்கிற்கு பதிலாக முதல்முறையாக எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், M Glyde 4G பிளாட்ஃபார்ம், வாட் லிங்கேஜ் உடன் கூடிய ரியர் பென்டாலிங்க் சஸ்பென்ஷன் மற்றும் FDD தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நகர போக்குவரத்து நெரிசலில் காரை திருப்புவதும், பார்க்கிங் செய்வதும் எளிது. DRL-களுடன் கூடிய C-வடிவ LED ஹெட்லைட்கள், புதிய பம்பர்கள், 19-இன்ச் அலாய் வீல்கள், அதிக சக்திவாய்ந்த இன்ஜின் மற்றும் எலக்ட்ரானிக் லாக்கிங் டிஃபெரென்ஷியல் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

இடவசதி மற்றும் குடும்பத்திற்கான தேர்வு (Thar Roxx)


அதிக கேபின் ஸ்பேஸ் மற்றும் குடும்பத்துடன் பயணிக்க தார் ராக்ஸ் சிறந்த தேர்வாகும். இது அளவில் பெரியது என்பதுடன் பின்பக்க பயணிகளுக்கு தனி கதவுகள், தாராளமான லெக்ரூம், பூட் ஸ்பேஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், பனோரமிக் சன்ரூஃப், பெரிய டூயல் ஸ்கிரீன் செட்டப், லெவல்-2 ADAS மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் என பல பிரீமியம் அம்சங்களை கொண்ட முழுமையான ஃபேமிலி எஸ்யூவியாக இது உள்ளது.

ஆஃப்-ரோடிங்கிற்கு எது சிறந்தது? (Thar OG):
காடுகள், மலைகள், சேற்றுப் பாதைகளில் ஆஃப்-ரோடிங் செய்ய தார் OG சிறந்தது. இதன் கச்சிதமான 3-கதவு அமைப்பு, குறுகிய வீல்பேஸ், சிறந்த அப்ரோச்/டிபார்ச்சர் கோணங்கள், புதிய எலக்ட்ரானிக் லாக்கிங் டிஃபெரென்ஷியல் மற்றும் பிரத்யேக டெரெய்ன் மோட்கள் கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்றவை.

விலை மற்றும் உங்கள் தேர்வு


ஆரம்ப விலை மற்றும் அம்சங்களை ஒப்பிடுகையில் தார் OG மாடல் சிறந்த 'வேல்யூ ஃபார் மணி' (Value for money) தேர்வாக உள்ளது. ஆனால் பெரிய அளவு மற்றும் ஹைடெக் அம்சங்களால் தார் ராக்ஸ் விலை சற்று அதிகம். இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் ஆஃப்-ரோடு பயணம் செய்ய தார் OG-யும்; அன்றாட அலுவலகப் பயணம், குடும்பப் பயணங்களுக்கு தார் ராக்ஸ் மாடலும் சரியான தேர்வாகும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆறே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த Royal Enfield Hypershift Classic 650 பைக்! அப்படி என்னயா இருக்கு?
ஆறே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த Royal Enfield Hypershift Classic 650 பைக்! அப்படி என்னயா இருக்கு?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
டாடா இறக்கப்போகும் புதிய மின்சார அசுரன்.. அடுத்தாண்டு அறிமுகமாகும் Tata Kuno EV கார்!
டாடா இறக்கப்போகும் புதிய மின்சார அசுரன்.. அடுத்தாண்டு அறிமுகமாகும் Tata Kuno EV கார்!
TN Luxury Cars: டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகாலை 6 மணி காட்சிகள்...தவெக அரசு அனுமதி
மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகாலை 6 மணி காட்சிகள்...தவெக அரசு அனுமதி
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Embed widget