மேலும் அறிய

புதிய மஹிந்திரா OG தார்: EMI, முன்பணம்- உங்கள் கனவு எஸ்யூவியை சொந்தமாக்குவது எப்படி?

புதிய தார் OG மாடலின் தொடக்க விலை ₹10.32 லட்சம் ஆகும். எனினும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே.

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஆஃப் ரோடு எஸ்யூவியான மஹிந்திரா தார், புதிய அப்டேட்களுடன் தனது 3-கதவுகள் கொண்ட OG மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய தார் OG மாடலின் தொடக்க விலை ₹10.32 லட்சம் ஆகும். எனினும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. இதன் டாப் வேரியண்ட் விலை ₹18.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அறிமுக விலையாகும்.

வடிவமைப்பு மற்றும் வேரியண்ட்கள்


இந்த புதிய தார் காரின் பேஸ் மாடலான 'AXT 1.5 லிட்டர் டீசல் RWD' மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை ₹10.33 லட்சம் ஆகும். இதனைத் தொடர்ந்து LXT மற்றும் ZXT ஆகிய வேரியண்ட்கள் கிடைக்கின்றன. பல்வேறு இன்ஜின்கள் மற்றும் டிரைவ் ட்ரெய்ன்களுக்கு ஏற்ப இதன் விலை ₹18.99 லட்சம் வரை செல்கிறது.

டவுன் பேமெண்ட் மற்றும் EMI விவரங்கள்

எக்ஸ் ஷோரூம் விலையுடன் RTO, இன்சூரன்ஸ் போன்ற கட்டணங்களும் சேர்ந்ததே ஆன் ரோடு விலையாகும். சுமார் ₹11.70 லட்சம் ஆன் ரோடு விலை உள்ள மாடலுக்கு, 9.5% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு நீங்கள் லோன் பெற்றால், அதற்கான கணக்கீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • 20% டவுன் பேமெண்ட்: நீங்கள் ₹2.34 லட்சம் முன்பணம் செலுத்தினால், மீதமுள்ள ₹9.36 லட்சம் லோன் தொகைக்கு மாதாந்திர EMI சுமார் ₹19,700 ஆக இருக்கும்.

  • 25% டவுன் பேமெண்ட்: கொஞ்சம் கூடுதலாக ₹2.93 லட்சம் செலுத்தினால், லோன் தொகை ₹8.78 லட்சமாக குறையும். இதற்கு EMI சுமார் ₹18,400 ஆக இருக்கும்.

  • 30% டவுன் பேமெண்ட்: நீங்கள் ₹3.51 லட்சம் செலுத்தினால், லோன் தொகை ₹8.19 லட்சமாக இருக்கும். இதற்கான EMI சுமார் ₹17,200 ஆக குறையும். அதிக முன்பணம் செலுத்துவது உங்கள் மாதாந்திர சுமையைக் குறைக்கும்.

இதை மறந்துடாதீங்க!


காரை வாங்கும் முன், டவுன் பேமெண்ட் மற்றும் EMI மட்டுமின்றி இன்சூரன்ஸ், RTO, ஆக்சஸரீஸ், சர்வீஸ் மற்றும் எரிபொருள் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், வாடிக்கையாளரின் சம்பளம், கிரெடிட் ஸ்கோர் மற்றும் ஏற்கனவே உள்ள கடன்களைப் பொறுத்தே வங்கிகள் லோன் மற்றும் வட்டி விகிதத்தை முடிவு செய்கின்றன என்பதை மறக்காதீர்கள். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Hybrid 7 Seater: ஹைப்ரிட்டில் மூன்று 7 சீட்டர்கள்..! தென்கொரியா, ஃப்ரான்ஸ் மாடல்களின் விவரங்கள், விலை, அம்சம்
ஹைப்ரிட்டில் மூன்று 7 சீட்டர்கள்..! தென்கொரியா, ஃப்ரான்ஸ் மாடல்களின் விவரங்கள், விலை, அம்சம்
Skoda Offers: ரூபாய் 80 ஆயிரம் தள்ளுபடி.. தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த ஸ்கோடா! எந்த காருக்கு எவ்ளோ?
Skoda Offers: ரூபாய் 80 ஆயிரம் தள்ளுபடி.. தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த ஸ்கோடா! எந்த காருக்கு எவ்ளோ?
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
RC Book: வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
Embed widget