மேலும் அறிய

Mercedes Benz | பாலிவுட் பிரபலங்களின் பேவரைட் காராகும் பென்ஸ் GLS 600 SUV.. என்னதான் இருக்கு இதுல?

பாலிவுட் பிரபலங்களின் ஃபேவரைட் காராக இந்த மாடல் இருக்க காரணம் என்ன? அதில் என்னதான் இருக்கிறது?

பாலிவுட் நட்சத்திரங்களில் மனம் கவர்ந்த சொகுசு காராக மாறியுள்ளது பென்ஸ் நிறுவனத்தின்  Mercedes Maybach GLS 600 SUV. பிரம்மாண்டம், சொகுசு, பாதுகாப்பு என அனைத்திலும் பெஸ்ட்டாக இருக்கும் இந்த SUV மாடலை இப்போது தன் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போயுள்ள பிரபலம் க்ரிதி சனோன் (பரமசுந்தரி பாடல் கேட்டீங்களா, இல்லையா?). சமீபத்தில் மிமி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த க்ரிதி தற்போது இந்த காரை  வாங்கியுள்ளார். இந்த காரை வாங்கும் பாலிவுட் பிரபலம் கிரிட்டி மட்டுமல்ல. ஏற்கெனவே ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர், ஆயுஸ்மான் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகர்கள் இந்த காரை சொந்தமாக்கியுள்ளனர். பாலிவுட் பிரபலங்களின் பேவரைட் காராக இந்த மாடல் இருக்க காரணம் என்ன? அதில் என்னதான் இருக்கிறது?

Mercedes Benz | பாலிவுட் பிரபலங்களின் பேவரைட் காராகும் பென்ஸ் GLS 600 SUV.. என்னதான் இருக்கு இதுல?

சொகுசு கார்களுக்கு பெயர்போன பென்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட மாடல்தான் Mercedes Maybach GLS 600 SUV. உலகளவில் மிகவும் சொகுசான SUV மாடலில் இதுவும் ஒன்று. வெளிப்புறம்,உட்புறம் என காரே ஒரு நகரும் சொகுசு விடுதி போலத்தான் இருக்கும். குறிப்பாக காரின் உட்புறம் காரா? கப்பலா? என்று ஆச்சரியத்தில் வாயைபிளக்கும் அளவுக்கு சொகுசாக இருக்கும். இந்த மாடல் 5 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும். வேண்டுமானால் மேலும் சொகுசாக மாற்றி 4 பேர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் இட வசதியாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

Mercedes Benz | பாலிவுட் பிரபலங்களின் பேவரைட் காராகும் பென்ஸ் GLS 600 SUV.. என்னதான் இருக்கு இதுல?

4.0L V8 biturbo with EQ Boost எஞ்சின், 6 ஆயிரம் முதல் 6500 ஆர்பிஎம் பவர் கொண்ட 550 எச்பி கொண்டுள்ளது இந்த மாடல். SUV மாடல் என்றாலும் இதன் பிக்கப் ஸ்போர்ட்ஸ் காரைப்போல உள்ளது. கிட்டத்தட்ட 4.8 நொடிக்குள் இதன் வேகம் 0 முதல் 60கிமீ வேகத்தை எட்டிப்பிடிக்கும். அதுபோக அகலமான வீல் பேஸ், பாதுகாப்பு அம்சங்கல், சென்சார் அமைப்புகள் என பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறம் அதிக ஸ்பேஸை கொண்டிருப்பதால் ஒரு அறையில் இருப்பது போலவான ஒரு எண்ணத்தையே இந்த கார் கொடுக்கிறது.

Mercedes Benz | பாலிவுட் பிரபலங்களின் பேவரைட் காராகும் பென்ஸ் GLS 600 SUV.. என்னதான் இருக்கு இதுல?

சாலையில் போகிறதா? அல்லது வானத்தில் மிதக்கிறதா என்று யோசிக்கும் அளவுக்கு அதிர்வே இல்லாத சாலை பயணத்தை இந்தக் கார் கொடுக்கும். அதற்காக பிரத்யேக சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.2.43 கோடியாக இருக்கிறது. விலையில் 2 கோடியைத் தாண்டினாலும் அதற்கான சிறப்பம்சங்களை கொடுத்துள்ளது பென்ஸ்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

சீனியர்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர் இதுதான்! Odysse E2Go எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா?
சீனியர்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர் இதுதான்! Odysse E2Go எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா?
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget