மேலும் அறிய

டிவிஎஸ் XL-க்கே சவால்.. Kinetic Green E Luna மின்சார வண்டி - மைலேஜ், விலை எவ்ளோ?

டிவிஎஸ் 50, டிவிஎஸ் எக்ஸ்எல் ஆகிய வாகனங்களுக்கு சவால் தரும் வகையில் உள்ள இ வாகனமான Kinetic Green E Luna வாகனத்தின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

வியாபாரிகள், வர்த்தகர்கள், வீடு, வீடாக சென்று வியாபாரம் செய்பவர்கள் அதற்கேற்ப வாகனங்களையே விரும்பி வாங்குவார்கள். அதன் காரணமாகவே, இந்தியாவில் டிவிஎஸ் 50, டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனங்கள் மிகவும் பிரபலம் ஆகும். 

அதேபோன்ற தோற்றத்தில் இந்தியாவில் வளர்ந்து வரும் இ ஸ்கூட்டர் நிறுவனமான Kinetic Green தயாரித்துள்ள இ ஸ்கூட்டர்தான் Kinetic Green E Luna. இதன் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

இந்த Kinetic Green E Luna ஸ்கூட்டரில் மொத்தம் 6 வேரியண்ட் உள்ளது. 

1. E Luna X3 Go:

இந்த E Luna X3 Go இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 2.3 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4.5 மணி நேரம் சார்ஜிங் ஆற்றல் கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லலாம். இதில் அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த வாகனம் கருப்பு, பச்சை, ஆரஞ்ச், நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.

2.E Luna X2:

இந்த E Luna X2 இ ஸ்கூட்டரின் விலை 77 ஆயிரத்து 953. இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.  இதில் 2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் ஆகிறது. இந்த இ வாகனம் கருப்பு, ஆரஞ்ச், பச்சை, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது. 

3. E Luna X3 Plus:

இந்த E Luna X3 Plus இ வாகனம் ரூபாய் 78 ஆயிரத்து 667 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லலாம். இதில் 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 4.5 மணி நேரம் ஆகிறது. இந்த வாகனமும் கருப்பு, ஆரஞ்ச், பச்சை, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது.

4. E Luna X3:

இந்த இ வாகனம் E Luna X3 விலை ரூபாய் 80 ஆயிரத்து 501. இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் ஆகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லலாம். 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 4.5 மணி நேரம் ஆகிறது. இந்த வாகனம் கருப்பு, பச்சை, ஆரஞ்ச், நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.

5. E Luna X3 Prime:

இந்த E Luna X3 Prime வாகனம் ரூபாய் 85 ஆயிரத்து 705 ஆகும். இதன் பேட்டரி ஆற்றல் 2.3 கிலோவாட் ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4.5 மணிநேரம் ஆகும். இதில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி விளக்ககள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் கருப்பு, பச்சை, ஆரஞ்ச், நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. 

6. E Luna X3 Pro:

இந்த E Luna X3 Pro வாகனத்தின் விலை ரூபாய் 86 ஆயிரத்து 318. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் 50 கிலோமீட்டர் ஆகும். இதில் 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் கருப்பு, ஆரஞ்ச், பச்சை, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் இந்த வாகனம் விற்பனைக்கு வருகிறது.

சிறப்புகள்:

முதல் 4 வேரியண்ட்களில் ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 96 கிலோவே ஆகும். டிவிஎஸ் 50, டிவிஎஸ் எக்ஸ்எல் போன்ற தோற்றத்தில் இருப்பதால் வியாபாரிகளுக்கு மிகவும் பக்கபலமாக இந்த வாகனம் உள்ளது. பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. ட்ரம் ப்ரேக் முன்பும், பின்பும் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 16 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் டயர்கள் ட்யூப் டயர்கள் ஆகும். முன்பக்கம் ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் சஸ்பென்சனும், பின்பக்கம் டூயல் ஹைட்ராலிக் டேம்பர் வித் ஸ்ப்ரிங் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?
Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget