மேலும் அறிய

ஒரே சார்ஜில் மைலேஜ் அள்ளும்.. அறிமுகமாகியது Kia Syros EV கார் - எந்த வேரியண்ட் என்ன விலை?

வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மின்சார காரான கியா சைரஸ் இவி அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று கியா. கியாவின் கார்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருகிறது. 

அறிமுகமாகிய Kia Syros EV:

கியா நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kia Syros EV கார் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மைலேஜ்:

Kia Syros EV காரில் இரண்டு வேரியண்ட்கள் உள்ளது. மின்சார காரான இந்த காரில் 42 கிலோவாட் மற்றும் 51.4 கிலோவாட் ஆகிய 2 வேரியண்ட் உள்ளது. 42 கிலோவாட் பேட்டரியில் 443 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 51.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள வேரியண்ட் 523 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

விலை என்ன?

1. 42 கிலோவாட் -  HTK            - ரூபாய் 13.99 லட்சம்

2. 42 கிலோவாட் -  HTK +         - ரூபாய் 14.99 லட்சம்

3. 42 கிலோவாட் - HTX              - ரூபாய் 15.99 லட்சம்

4. 51.4 கிலோவாட் - HTK+ ER    - ரூபாய் 16.99 லட்சம்

5. 51.4 கிலோவாட் - HTX ER       - ரூபாய் 17.99 லட்சம்

6. 51.4 கிலோவாட் - HTX +ER     - ரூபாய் 19.49 லட்சம்    

7. 51.4 கிலோவாட் - X – Line ER   - ரூபாய் 19.99 லட்சம்

சார்ஜிங் ஆற்றல்:

இந்த காரின் முன்பக்க எலக்ட்ரிக் மோட்டார் 171 பிஎஸ் திறன் கொண்டது. 8.1 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. 7 வேரியண்ட் கொண்ட இந்த கியா சைரஸ் இவி காரை டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 80 சதவீதத்தை 39 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். 

15 வருட அன்லிமிட்டெட்ட் ஹை வோல்டஜ் பேட்டரி வாரண்டி கொண்டது இந்த காரின் பேட்டரி ஆகும். ஐபி 67 ரேட்டட் பேட்டரி தயாரிப்பு ஆகும்.  பேட்டரி அஸ் எ செர்வீஸ் வசதியும் கொண்டது.  ஆட்டோமோட் மற்றும் ஐ பெடல் வசதி கொண்டது. வெகிஹில் டூ லோட் கேபபிளிட்டி, விர்ச்சுவல் எஞ்ஜின் சவுண்ட் சிஸ்டம், பேட்டரி ஹீட்டிங் மற்றும் காலம்ன் மவுண்டட் ஷிப்ட் பை வயர் செலக்டர் வசதி கொண்டது. 

சிறப்புகள்:

இந்த சைரஸ் காரில் 30 இன்ச் ட்ரிப்ள் பனோ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 5 இன்ச் கிளைமேட் கன்ட்ரோல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. கியா கனெக்ட் 2.0 வசதி கொண்டது. 95 கனெக்டட் ஃபங்ஷன்ஸ் வசதி உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே வசதி உள்ளது. 8 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் வசதி உள்ளது. வயர்லஸ் போன் சார்ஜிங் வசதி உள்ளது. வென்டிலேட்டட் முன்பக்கம் மற்றும் பின்பக்க இருக்கைகள் உள்ளது. பனோரோமிக் மேற்கூரை உள்ளது. பவர்ட் டிரைவர் இருக்கை உள்ளது. 64 வண்ண ஆம்பியன் விளக்குகள் உள்ளது. 16 லிட்டர் முன்பக்க ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு கருதி லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. 6 ஏர்பேக்குகள் உள்ளது. எலக்ட்ரானிக்ஸ ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி உள்ளது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதி உள்ளது. டயர் ப்ரசரிங் மானிட்டர் வசதி உள்ளது. எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக் ஆட்டோ ஹோல்ட் வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. ப்ளைண்ட் வியூ மானிட்டர் வசதி உள்ளது. முன்பக்கம், பக்கவாடு மற்றும் பின்பக்கம் பார்க்கும் வசதி உள்ளது. மின்சார காரான இந்த காரின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget