மேலும் அறிய

ஒரே சார்ஜில் 520 கி.மீட்டர் மைலேஜ்... தொடங்கியது Kia Syros EV காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

Kia Syros EV மின்சார கார் அடுத்த வாரம் அறிமுகமாக உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமாக திகழ்வது கியா. கியாவின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

Kia Syros EV:

இந்தியாவில் மின்சார கார்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. கியா நிறுவனமும் மின்சார கார்கள் தயாரிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த சூழலில் Kia நிறுவனம் Syros EV காரை அறிமுகப்படுத்துகிறது.

526 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த Kia Syros EV கார் பல்வேறு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த காரில் இரண்டு வேரியண்ட் வர உள்ளது. ஒரு வேரியண்ட் 42 கிலோவாட் மற்றும் மற்றொரு வேரியண்ட் 51.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 42 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட காரில் 443 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 51.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட காரில் 526 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

முன்பதிவு தொடக்கம்:

இந்த காரின் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 14 லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 171 பிஎஸ் ஆற்றல் கொண்டது. இந்த கார் 8.1 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும். இந்த கார் 10 முதல் 80 சதவீதம் வரை 39 நிமிடங்களில் 100 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜரில் எட்டி விடுகிறது. இந்த காரில் ஐ பெடல் சிங்கிள் பெடல் ட்ரைவிங் உள்ளது. டிஜிட்டல் கீ, விர்ச்சுவல் எஞ்ஜின் சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

42 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட Kia Syros EV காரில் HTK, HTK+ மற்றும் HTX ஆகிய வேரியண்ட்கள் உள்ளது. 51.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட காரில் HTK+ ER, HTX ER, HTX+ ER மற்றும் X-Line ER ஆகிய வேரியண்ட் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், பகலிலும் எரியும் விளக்குகள், எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.  17 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

இந்த காரில் 30 இன்ச் ட்ரினிட்டி பானோராமிக் டிஸ்ப்ளே வசதி உள்ளது. 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. 12.3 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது. 5 இன்ச் கிளைமேட் கன்ட்ரோல் டிஸ்ப்ளே உள்ளது. வயர்லஸ் ஆன்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே உள்ளது. கியா கனெக்ட் 2.0 அம்சத்தில் 95 சிறப்புகள் உள்ளது. 

டூயல் பானோராமிக் சன்ரூஃப் வசதி உள்ளது. 64 நிறங்கள் ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளது. டூயல் கேமரா ஸ்மார்ட் டேஷ்கேம் வசதி உள்ளது. ரியர் சன்ஷேட் வசதி உள்ளது. போனட்டில் 16 லிட்டர் வசதி உள்ளது. லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் வித் ஸ்டாப் - கோ வசதி, லேன் கீப்பிங் அசிஸ்ட், லேன் ஃபாலோயிங் அசிஸ்ட், ஓட்டுநர் அட்டென்சன் வார்னிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் வசதிகள் உள்ளது. 

வேரியண்ட்:

360 டிகிரி கேமரா வசதி உள்ளது. ப்ளைண்ட் வியூ மானிட்டர், ரிவர்ஸ் பார்க்கிங் காலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், முன்பக்கம், பின்பக்கம் மற்றும் பக்கவாட்டு பார்க்கிங் சென்சார் வசதிகள் உள்ளது.  பயணிகள் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வாகன ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிஸ்க் ப்ரேக்குகள் வசதிகள் உள்ளது. டயர் ப்ரஸரிங் மானிட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக் வித் ஆட்டோ ஹோல்ட் வசதி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 520 கி.மீட்டர் மைலேஜ்... தொடங்கியது Kia Syros EV காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 520 கி.மீட்டர் மைலேஜ்... தொடங்கியது Kia Syros EV காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Hector Hawk Vs Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
Embed widget