மேலும் அறிய

கம்பீரமான கவாஸ்கி.. Kawasaki W175 வாங்கி ஓட்டலமா? மைலேஜ், விலை இதுதான்!

கவாஸ்கி நிறுவனத்தின் Kawasaki W175 பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் ஹோண்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் இருந்தாலும் கவாஸ்கி நிறுவனத்தின் வாகனங்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. கம்பீரமான பைக் மாடல்களைத் தயாரிப்பதில் கவாஸ்கி நிறுவனம் முக்கியமான நிறுவனமாக உள்ளது. 

Kawasaki W175:

கவாஸ்கி நிறுவனத்தின் Kawasaki W175 பைக்கின் விலை, தரம், மைலேஜ்? எப்படி என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்த Kawasaki W175 பைக்கில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது. 

1. W175 Candy Persimmon Red 

2. W175 Ebony 

3. W175 Metallic

4. W175 Alloy Wheel

விலை:

Kawasaki W175 பைக்கின் W175 Candy Persimmon Red விலை ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 726 ஆகும்.

கவாஸ்கியின் W175 Ebony பைக்கின் ஆன்ரோட் விலை ரூபாய் 1 லட்சத்து 45 ஆயிரத்து 287 ஆகும். 

கவாஸ்கியின் W175 Metallic பைக்கின் ஆன்ரோட் விலை ரூபாய் 1 லட்சத்து 47 ஆயிரத்து 567. 

கவாஸ்கியின் W175 Alloy Wheel ரூபாய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 127 ஆகும்.

மைலேஜ்:

இந்த பைக்கில் 177 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 5 கியர்கள் உள்ளது. ராயல் என்ஃபீல்ட் போன்ற கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த பைக் மொத்தம் 135 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கில் 12 லிட்டர் வரை நிரப்பும் திறன் கொண்ட டேங்கர் உள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 40 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 

அதிகபட்சமாக இந்த காரில் 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லாம். 1 கியரை கீழே இறக்கியும், மற்ற 4 கியர்களை மேலே ஏற்றியும் போட வேண்டும். ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ்ட் எரிபொருள் திறன் 2.4 லிட்டராக உள்ளது. 165 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரசன்ஸ் 165 மி.மீட்டராக உள்ளது.

சிறப்பம்சங்கள்:

செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி இதில் இல்லை. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 6 வண்ணங்களில் இந்த இரு சக்கர வாகனங்கள் விற்கப்படுகிறது.  12.8 பிஎச்பி குதிரைத்  திறனும், 13.2 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டுள்ளது.  ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனினுக்கு போட்டியாக இந்த பைக் விற்பனையில் உள்ளது. இந்த கவாஸ்கி Kawasaki W175 பைக்கின் தோற்றம் ராயல் என்ஃபீல்ட் போன்று கம்பீரமாக இருந்தாலும் அதன் விற்பனை எதிர்பார்த்த அளவு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
Embed widget