மேலும் அறிய

கேஜிஎஃப் ராக்கி போல போகனுமா? கெத்து காட்டும் Jawa Perak - விலை எவ்ளோ?

ஜாவாவின் புகழ்பெற்ற Jawa Perak பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று Jawa. இவர்களின் பைக்குகளுக்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் Jawa Perak இரு சக்கர வாகனத்தின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

Jawa Perak:

இந்த Jawa Perak பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரத்து 107 ஆகும். இதில் 334 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளது. இதில் மொத்தம் 13.2 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 

மைலேஜ்:

இந்த Jawa Perak இரு சக்கர வாகனம் 30 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. 30.2 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 32.74 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் ஆற்றல் கொண்டது.1 கியர் கீழேவும், மற்ற 5 கியர்களை மேலேவும் உள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 396 கிலோமீட்டர் வரை செல்லலாம். 

பெட்ரோலில் ஓடும் இந்த பைக் பிஎஸ்6 பேஸ் 2 ஆகும். டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் உள்ளது. ஸ்போக் டயர்கள் உள்ளது. முன்பக்கம் 18 இன்சும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க், மோனோ ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 185 கிலோ எடை கொண்டது. ரிசர்வ்ட் டேங்கரில் 2.8 லிட்டர் உள்ளது. 24 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருட வாரண்டி உள்ளது. 4 இலவச சர்வீஸ் உள்ளது. செமி டிஜிட்டல் வசதி உள்ளது.

மொபைல் போன் வசதி, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி கிடையாது. ஸ்பீடோமீட்டர் அனலோக் உள்ளது. ஓடோமீட்டர் மட்டும் டிஜிட்டல் ஆகும். லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது. எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் உள்ளது.

கேஜிஎஃப் திரைப்படத்தில் கதாநாயகன் யஷ் பயன்படுத்தும் இரு சக்கர வாகனம் போன்ற தோற்றம் கொண்ட இந்த பைக் மிகுந்த அசத்தலான தோற்றம் கொண்டது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Embed widget