மேலும் அறிய

செம ஆஃபர்.. Hyundai Creta கார் வாங்க ஆசையா? எவ்வளவு தள்ளுபடி தெரியுமா?

ஹுண்டாய் நிறுவனம் Hyundai Creta காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 40 ஆயிரம் வழங்கியுள்ளது.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனம் ஹுண்டாய். இவர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக புத்தாண்டான 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

தள்ளுபடி:

இந்தியாவில் ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Hyundai Creta. இந்த காருக்கு மாதாந்திர தள்ளுபடியாக ரூபாய் 40 ஆயிரத்தை ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், இந்த Hyundai Creta கார் ஒரு காம்பக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.

Hyundai Creta விலை என்ன? 

பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.48 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 25.47 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 70 வேரியண்ட்கள் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் ஓடும் ஆற்றல் கொண்டது. 

மைலேஜ்:

பெட்ரோல் Hyundai Creta காரில் 497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் Hyundai Creta காரில் 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 113 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது.  இந்த கார் 143.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர்களை கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் இரண்டிலும் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 முதல் 19 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

உட்கட்டமைப்பு மிகவும் வசதிகளை கொண்டது. மாடர்ன் கேபின் வசதிகளை கொண்டது. பனோராமிக் சன்ரூஃப் மேற்கூரை போன்ற வசதிகளையும் உள்ளடக்கியது. முன்பக்கம், பின்பக்கம் அமர்பவர்கள் கால் நீட்ட நல்ல சவுகரியமான கார் இதுவாகும்.

சிறப்புகள்:

ப்ளைண்ட் ஸ்பாட் காெலிசன் வார்னிங், ஃபார்வர்ட் கொலிசன் வார்னிங் வசதிகளை கொண்ட அடாஸ் வசதி இந்த காரில் உள்ளது.  6 ஏர்பேக் வசதிகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல், வெஹிகி் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், எலக்ட்ரி்க பார்க்கிங் ப்ரேக் ஆட்டோ ஹோல்ட் வசதி உள்ளது. 

17 இன்ச் சக்கரங்கள் உள்ளது. கருப்பு, வெள்ளை, சாம்பல், சிவப்பு போன்ற வண்ணங்களில் உள்ளது. கியோ செல்டாஸ், டாடா சியாரா, வெனுயூ ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Mahindra XEV 9S: இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Vinfast VF5: VF5 மாடலை அப்க்ரேட் செய்த வின்ஃபாஸ்ட் - புது அம்சங்கள், வசதிகள் என்ன? ரேஞ்ச் கூடுமா? விலை எப்படி?
VF5 மாடலை அப்க்ரேட் செய்த வின்ஃபாஸ்ட் - புது அம்சங்கள், வசதிகள் என்ன? ரேஞ்ச் கூடுமா? விலை எப்படி?
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் வாங்கலாமா? வேண்டாமா? காரின் பிளஸ் & மைனஸ் என்ன? தெரிஞ்சிகோங்க
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் வாங்கலாமா? வேண்டாமா? காரின் பிளஸ் & மைனஸ் என்ன? தெரிஞ்சிகோங்க

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Anbil Mahesh: இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
Mahindra XEV 9S: இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Embed widget