மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்! மின்சார பைக் Hop Electric OXO வாங்கலாமா? விலை எவ்ளோ?

150 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் Hop Electric OXO மின்சார பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இ ஸ்கூட்டர்களுக்கு நிகராக இ பைக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சார வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்த ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிபோட்டு வருகின்றனர்.

Hop Electric OXO:

இதில் தங்களுக்கு என தனி இடம் பிடிக்க முயற்சிக்கும் நிறுவனம் Hop Electric. இவர்களின் Hop Electric OXO இ பைக் குறித்தும், இதன் விலை, தரம், மைலேஜ் பற்றியும் கீழே விரிவாக காணலாம்.

இந்த Hop Electric OXO இ பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 37 ஆயிரத்து 223.  இந்த இ பைக்கில் 2 வேரியண்ட் உள்ளது. 

1.  OXO Standard - ரூபாய் 1 லட்சத்து 37 ஆயிரத்து 223.

2. OXO X - ரூபாய் 1 லட்சத்து 74 ஆயிரத்து 358

மைலேஜ்:

இந்த OXO Standard இ பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 88 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் சார்ஜிங் நேரம் 5 மணி நேரம் ஆகும். இதன் டார்க் 175 என்எம் ஆகும். இதை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகும். இந்த இ பைக்கில் எகோ, பவர் மற்றும் ஸ்போர்ட் மோட் உள்ளது. 

இந்த OXO X இ பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதை சார்ஜ் செய்வதற்கு 5.3 மணி நேரம் ஆகும். 200 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. எகோ, பவர், ஸ்போர்ட் மற்றும் டர்போ மோட்களில் இந்த இ பைக் உள்ளது. இதில் ப்ளூடூத், இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.

பேட்டரி திறன்:

சாம்பல், நீலம், பச்சை, கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் இதில் உள்ளது. 5.2 கிலோவாட் அதிகபட்சமாக ஆற்றல் கொண்டது. 3.75 கிலோவாட் பேட்டரி ஆற்றல் கொண்டது. இந்த பேட்டரி நிரந்தரமாக பொருத்தப்பட்டது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டது.

போர்ட்டபிள் சார்ஜர் இதில் உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 18 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது.  ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. 

வசதிகள்:

அப்ரைட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்பக்க சஸ்பென்சன் உள்ளது. பின்பக்கம் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் லோடட் ஷாக் அப்சார்பர் பின்பக்க சஸ்பென்சன் வசதி உள்ளது.  780 மி.மீட்டர் இருக்கை உயரம் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீட்டர் உள்ளது. 250 கிலோ எடையைத் தாங்கும் திறன் கொண்டது. 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளித்துள்ளது. 3 வருடம் மோட்டார் வாரண்டி பொருத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹைபீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. 

சிறப்பம்சங்கள்:

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. ரிவர்ஸ் வித் பார்க்கிங் அசிஸ்ட் வசதி கொண்டது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

ப்ரேக்/டெயில் விளக்குகள் எல்இடி விளக்குகளில் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னல் விளக்குகள் ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பில்லியன் இருக்கை வசதி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Embed widget