மேலும் அறிய

டியோவின் அப்டேட் வெர்சன்.. Honda Dio X Edition மைலேஜ், விலை என்ன?

Honda Dio X Edition: ஹோண்டா சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள Honda Dio X Edition ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் முக்கியமான இரு சக்கர வாகன தயாரிப்பு ஹோண்டா. இவர்களின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் டியோ. இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான ஸ்கூட்டர் டியோ ஆகும். இதன் புதிய வெர்சனாக honda dio x edition ஆகும். 

இந்த இரு சக்கர வாகனத்தின் சிறப்புகள், மைலேஜ், தரம் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

எஞ்ஜின்:

இந்த honda dio x edition ஸ்கூட்டரில் 4 ஸ்ட்ரோக், எஸ்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 123.92 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 10.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. விஸ்கோஸ் பேப்பர் ஃபில்டர் ஏர் ஃபில்டர் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. 

இதன் பெட்ரோல் டேங்கர் 5.3 லிட்டர் பொருத்தும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் எடை 105 கிலோ ஆகும். இதன் உயரம் 11.72 மீட்டர் ஆகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 171 மி.மீட்டர் ஆகும். இருக்கைகள் 708 மி.மீட்டர் நீளம் கொண்டது. அகலம் 707 மி.மீட்டர் கொண்டது.  இந்த honda dio x edition ஸ்கூட்டரின் நீளம் 1830 மி.மீட்டர் ஆகும்.

விலை:

இந்த honda dio x edition ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 94 ஆயிரத்து 640 ஆகும். இதன் ஆன்ரோட் விலை ரூபாய் 1.03 லட்சம் முதல் ரூபாய் 1.14 லட்சம் வரை ஆகும். இதில் ஸ்மார்ட் கி வசதி உள்ளது. இதில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க் ப்ரேக் மற்றும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ப்ரன்ட் சஸ்பென்சன் வசதி உள்ளது. டைப் சி சார்ஜர் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எடுக்காமல் இருந்தால் எஞ்ஜின் தானாகவே ஆஃப் ஆகிவிடும் பாதுகாப்பு வசதியும் உள்ளது.

மைலேஜ்:

டிடிஎஃப் ஸ்கிரின் டிஸ்ப்ளே இதில் உள்ளது. மிக குறைந்த வேகத்தில் செல்லும்போது எஞ்ஜின் ஆஃப் ஆகி, எரிபொருள் சேமிப்பாகும் வசதி செய்யப்பட்டுள்ளது. சைலன்ட் ஸ்டார்ட் ஆகும் வசதியும் இதில் உள்ளது. 45 முதல் 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வசதி உள்ளது.

டியோவின் அப்டேட் வெர்சனாக சந்தையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்கூட்டர் நீலம் மற்றும் சாம்பல் நிறங்களில் உள்ளது. புதியதாக அறிமுகமாகியுள்ள இந்த honda dio x edition ஸ்கூட்டர் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்

Embed widget