மேலும் அறிய

7 சீட்டர்.. குடும்பத்தோடு போக Citroen Aircross X காரை வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?

சிட்ரோன் நிறுவனத்தின் Aircross X காரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

நெதர்லாந்தைப் பூர்வீகமாக கொண்ட கார் தயாரிப்பு நிறுவனம் சிட்ரோன். இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான நிறுவனமாக வளர்ந்து வரும் சிட்ரோன் நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பு Citroen Aircross X ஆகும். 

Citroen Aircross X:

இந்த காரின் விலை, தரம், மைலேஜ், சிறப்பம்சங்கள் குறித்து கீழே விரிவாக காணலாம். 

இந்த காரில் மொத்தம் 8 வேரியண்ட்கள் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.15 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 17.59 லட்சம் ஆகும். 

1. Aircross X You 1.2 5 STR - ரூபாய் 10.15 லட்சம்

2. Aircross X Plus 1.2 5 STR - ரூபாய் 11.87 லட்சம்

3. Aircross X Plus 1.2 Turbo 7 STR - ரூபாய் 14.44 லட்சம்

4. Aircross X Max 1.2 Turbo 5 STR - ரூபாய் 15.47 லட்சம்

5. Aircross X Max 1.2 Turbo 7 STR - ரூபாய் 15.49 லட்சம்

6. Aircross X Max 1.2 Turbo 7 STR Dual Tone - ரூபாய் 16.18 லட்சம்

7. Aircross X Max 1.2 Turbo 7 STR AT - ரூபாய் 17.34 லட்சம்

8. Aircross X Max 1.2 Turbo 7 STR AT Dual Tone - ரூபாய் 17.59 லட்சம்

மைலேஜ்:

1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 80 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. கடைசி 2 வேரியண்ட்கள் தவிர மற்ற அனைத்து வேரியண்ட்களும் மேனுவல் ஆகும். 109 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. லிட்டருக்கு 18.5 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 

7 சீட்டர்கள்:

இந்த Aircross X கார் 5 சீட்டர்கள் மற்றும் 7 சீட்டர்கள் வசதி கொண்டது. பெட்ரோல் எஞ்ஜின் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் சுமூகமாக உள்ளது. இதில் 10.25 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்காக இந்த டிஸ்ப்ளே 52 மொழிகளில் உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

இந்த காரில் 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. 5 ஸ்டார் என்சிஏபி பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. இதன் கேபின் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் வசதிகரமானதாக உள்ளது. புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி கொண்டது.  கேபினின் ஆம்பியன்ஸ் விளக்குகள், வயர்லஸ் சார்ஜிங் பேட் வசதிகள் உள்ளது.

511 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதி உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதி கொண்டது. பார்க்கிங் சென்சார் வசதி கொண்டது. இந்த கார் மாருதி விக்டோரிஸ், பசால்ட் எக்ஸ், கைலாக் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.

தலைப்பு செய்திகள்

BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
பட்ஜெட் கார் Nexon-க்கு டாடா தந்த மெகா தள்ளுபடி - எவ்வளவு தெரியுமா?
பட்ஜெட் கார் Nexon-க்கு டாடா தந்த மெகா தள்ளுபடி - எவ்வளவு தெரியுமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget