மேலும் அறிய

330 கி.மீட்டர் மைலேஜ் தரும் மின்சார கார்.. ஒரே நாளில் 4 புதிய கார்களை அறிமுகப்படுத்திய Citroen!

Citroen நிறுவனம் 4 புதிய கார்களை இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இரு சக்கர மற்றும் கார்களின் தயாரிப்பில் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதிய கார்கள் அறிமுகம்:

இந்தியாவில் கார் தயாரிப்பில் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று Citroen. இவர்கள் தங்கள் AircrossX மற்றும் BasaltX காரின் புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த காருடன் மின்சார வேரியண்டான e-C3X மின்சார காரையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

என்னென்ன?

இது இந்திய சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

1. AircrossX You Turbo Comfort Edition - ரூபாய் 10.69 லட்சம்

2. AircrossX Max NA - ரூபாய் 11.62 லட்சம்

3. BasaltX You Turbo - ரூபாய் 9.99 லட்சம்

4. BasaltX Max NA - ரூபாய் 11.34 லட்சம்

5. e-C3X Extended - ரூபாய் 6.299 லட்சம் + ரூபாய் 2.26 கிலோ மீட்டர் பேட்டரி இஎம்ஐ

பட்ஜெட் விலை:

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிட்ரோனின் இந்த புதிய கார்கள் அனைத்தும் பட்ஜெட் விலையிலே உள்ளது.  AircrossX You Turbo Comfort Edition கார் ரூபாய் 11 லட்சம் பட்ஜெட்டிலே சந்தையில் அறிமுகமாகியுள்ளது. மொத்தம் 12 வேரியண்ட் AircrossX காரில் உள்ளது. தற்போது 13வது வேரியண்டாக இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இதில் 1199 சிசி பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே காரில் மற்றொரு வேரியண்டில் AircrossX Max NA ரூபாய் 11.62 லட்சத்தில் அறிமுகமாகியுள்ளது.

எஸ்யூவி கூபே ஸ்டைலில் காணப்படும் BasaltX காரின் புதிய வேரியண்டாக BasaltX You Turbo மற்றும் BasaltX Max NA அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை முறையே ரூபாய் 9.99 லட்சம் மற்றும் ரூபாய் 11.34 லட்சம் ஆகும்.

330 கி.மீட்டர் மைலேஜ்:

சிட்ரோன் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்திய கார்களிலே மிகவும் முக்கியமான கார்  e-C3X Extended ஆகும். இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 330 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த கார் ஹேட்ச்பேக் காராக அறிமுகமாகியுள்ளது.  இந்த கார் பேட்டரி அஸ் எ சர்வீஸ் முறையில் ரூபாய் 6.99 லட்சத்தில் விற்கப்படுகிறது. இதன் பேட்டரிக்கு கிலோமீட்டருக்கு 2.26 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget