மேலும் அறிய

ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!

நெருக்கடியான போக்குவரத்து நெரிசலிலும் இலகுவாக ஓட்டுவதற்கு ஏற்ற BGauss C12 இ ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக BGauss உள்ளது.

 BGauss C12:

இந்த BGauss நிறுவனத்தின் BGauss C12 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த BGauss C12 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 989 ஆகும். இதில் 3 வேரியண்ட் உள்ளது. 

1. C12 i Ex - ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 989

2. C12 MAX 3.0 - ரூபாய் 1 லட்சத்து 31 ஆயிரத்து 909

3.  C12 i Max 2.0 - ரூபாய் 1 லட்சத்து 34 ஆயிரத்து 989

பேட்டரி திறன்:

இதில் முதல் வேரியண்ட் 2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ ஸ்கூட்டர். மற்ற 2 வேரியண்ட்களும் 2.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ ஸ்கூட்டர்கள். முதல் வேரியண்ட்டை சார்ஜ் செய்வதற்கு 4.45 மணி நேரம் ஆகிறது. 2வது மற்றும் 3வது வேரியண்டை சார்ஜ் செய்வதற்கு 6.30 மணி நேரம் ஆகிறது. 

மைலேஜ்:

முதல் வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். இரண்டாவது மற்றும் 3வது வேரியண்ட் சார்ஜ் செய்தால் 123 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. முதல் வேரியண்ட் 106 கிலோ ஆகும். 2வது மற்றும் 3வது வேரியண்ட் 116 கிலோ ஆகும்.  இரண்டாவது வேரியண்டில் மட்டம் ஹில் அசிஸ்ட் வசதி உள்ளது. 

மேக்ஸ் 3.0 வேரியண்டில் மட்டும் ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் வசதி உள்ளது. மற்ற வேரியண்டில் இந்த வசதி இல்லை. 2வது வேரியண்டில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் உள்ளது. கருப்பு, பச்சை, வெள்ளை, வெண்பச்சை, மஞ்சள் என பல வண்ணங்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது.

சிறப்புகள்:

40 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும். எகோ மற்றும் ஸ்போர்ட் மோடில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 500 வாட் சார்ஜ் அவுட்புட் உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. ட்ரம் ப்ரேக் முன்பக்கமும், பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க சக்கரத்தின் அளவு 12 இன்ச் ஆகும். பின்பக்க சக்கரத்தின் அளவு 10 இன்ச் ஆகும்.

ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் டபுள் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் சஸ்பென்சன் அமைக்கப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மி.மீட்டர் ஆகும். இந்த இ ஸ்கூட்டர் 150 கிலோ வரை எடை தாங்கும் ஆற்றல் கொண்டது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்:

எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹைபீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. 

எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலிலும் எரியும் வகையில் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னல் விளக்குகளும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?
சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
JD Vance Vs Iran: “சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
“சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Embed widget