மேலும் அறிய

1 லட்சம்தான் பட்ஜெட்! சீனியர் சிட்டிசன்கள் ஜாலியா ஓட்டுவதற்கு 10 இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?

ரூபாய் 1 லட்சத்திற்கும் குறைவான மூத்த குடிமக்களுக்கான இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் இன்று மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகமானபோது அதன் வேகம் காரணமாக பலரும் அதை வாங்க விரும்பவில்லை. தற்போது, மின்சார வாகனங்களின் மைலேஜ் மற்றும் வேகம் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு நிகராக உள்ளது.

இந்த சூழலில், மூத்த குடிமக்களுக்கு ஏற்ற வகையில் வேகம் குறைவாகவும், அதேசமயம் ஓரளவு மைலேஜ் தரும் மின்சார ஸ்கூட்டர்கள் எது? எது? என்பதை கீழே காணலாம்.

1. Lectrix SX25:

இந்த Lectrix SX25 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 54 ஆயிரத்து 323. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 1.34 கிலோவாட் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று வர சிறந்த பயன்பாடு இதுவாகும். லீட் ஆசிட் பொருத்தப்பட்ட பேட்டரி 54 ஆயிரத்து 323. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்ட Lectrix SX25 இ ஸ்கூட்டர் 72 ஆயிரத்து 585.

2. Evolet Pony:

எடை குறைவாகவும், வசீகரமாகவும் தோற்றம் கொண்ட இந்த Evolet Pony மின்சார ஸ்கூட்டர் ரூபாய் 55 ஆயிரத்து 799. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை செல்லலாம். அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லாம். 76 கிலோ எடையே இந்த இ ஸ்கூட்டர் ஆகும். சார்ஜ் செய்வதற்கு 3- 4 மணி நேரம் ஆகிறது.

3. Joy e-bike Gen Nxt:

இந்த Joy e-bike Gen Nxt இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 60 ஆயிரத்து 267. ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 3 வேரியண்ட்கள் உள்ள நிலையில், ஒரு வேரியண்ட் அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. மற்ற 2 வேரியண்ட்கள் 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

4. Joy e-bike Wolf:

இந்த Joy e-bike Wolf இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 61 ஆயிரத்து 338. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் மற்ற 2 வேரியண்டில் அதிகபட்சமாக 46 கிலோமீட்டர் மற்றும் 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்லாம்,

5.Ampere Reo:

இந்த Ampere Reo இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 65 ஆயிரத்து 073.  இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லாம். இந்த இ ஸ்கூட்டர் 71.4 கிலோ எடை கொண்டது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லாம்.

6. Okinawa R30:

இந்த  Okinawa R30 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 66 ஆயிரத்து 464. ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லாம்.

7.Yo Edge:

இந்த Yo Edge இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 67 ஆயிரத்து 76. ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 59 கிலோ எடை கொண்டது இந்த இ ஸ்கூட்டர்.

8.  Evolet Derby:

இந்த Evolet Derby இ ஸ்கூட்டரின் விலை 71 ஆயிரத்து 399 ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

9. Kinetic Green Zing:

Kinetic Green Zing இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 71 ஆயிரத்து 657. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லாம். அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1.4 கிலோவாட் மற்றும் 1.68 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட  இ ஸ்கூட்டர் இதுவாகும்.

10. OPG Mobility Freedum:

இந்த OPG Mobility Freedum இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 74 ஆயிரத்து 626. மற்றொரு வேரியண்டின் விலை ரூபாய் 55 ஆயிரத்து 650. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

 


7.  

Advertisement

தலைப்பு செய்திகள்

Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget