மேலும் அறிய

125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் என்ன பிளஸ்? ஓர் ஒப்பீடு

125cc முதல் 350cc வரை: கொடுக்கும் பணத்துக்கு சிறப்பான மைலேஜ் தரும் பைக்குகளின் முழு விவரங்கள்

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் 125 சிசி முதல் 350 சிசி வரையிலான பிரிவில், வாடிக்கையாளர்களுக்கு விலைக்கு ஏற்ற சிறந்த மதிப்பையும், செயல்திறனையும் வழங்கும் பைக்குகளின் சிறப்பம்சங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

125cc பிரிவு (தினசரி பயன்பாட்டுக்கு உகந்தவை)

  • மாடல்கள்: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R (Hero Xtreme 125R) மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider), ஹோண்டா SP 125
  • டிசைன் மற்றும் வடிவமைப்பு: ஸ்போர்ட்டியான தோற்றம், எல்.இ.டி ஹெட்லைட், மஸ்குலர் பெட்ரோல் டேங்க், ஸ்பிளிட் சீட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன.
  • மைலேஜ்: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R லிட்டருக்கு 66 கி.மீ மைலேஜும், டிவிஎஸ் ரைடர் லிட்டருக்கு 67 கி.மீ மைலேஜும் வழங்குகின்றன.
  • எடை குறைவு என்பதால், எளிதில் வண்டியை கையாள முடியும், டிராஃபிக்கில் நீந்திச் செல்ல முடியும்.

150cc - 160cc பிரிவு (செயல்திறன் மற்றும் மைலேஜ் கொண்டவை)

    • மாடல்கள்: பஜாஜ் பல்சர் N160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, யமஹா MT-15. 
    • டிசைன் மற்றும் வடிவமைப்பு: அக்ரஸிவ் ஸ்ட்ரீட்ஃபைட்டர் டிசைன், ஏரோடைனமிக் பேனல்கள், எல்.இ.டி ப்ராஜெக்டர் ஹெட்லேம்ப், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் பாதுகாப்பிற்கான ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
    • மைலேஜ்: தினசரி பயன்பாடு, வார இறுதிப் பயணங்களுக்கு ஏற்றவாறு இந்த பைக்குகள் லிட்டருக்கு 45 முதல் 50 கி.மீ வரை மைலேஜ் வழங்கும்.

200cc - 250cc பிரிவு (ஸ்போர்ட்ஸ் செயல்திறனுக்கு)

  • மாடல்கள்: பஜாஜ் பல்சர் NS200, சுஸுகி ஜிக்ஸர்
  • டிசைன் மற்றும் வடிவமைப்பு: நேக்கட் ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பு, உறுதியான பெர்மீட்டர் ஃபிரேம், கையாளுவதற்கு எளிதான ஹேண்டில்பார் மற்றும் அகலமான டயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
  • மைலேஜ்: சிறந்த ஸ்போர்ட்ஸ் செயல்திறனுடன் லிட்டருக்கு 35 முதல் 40 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும்.

350cc பிரிவு (க்ரூஸர் மாடல்களுக்கு)

  • மாடல்கள்: ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹண்டர் 350, ஹோண்டா CB 350 
  • டிசைன் மற்றும் வடிவமைப்பு: ரெட்ரோ கிளாசிக் வடிவமைப்பு, வட்ட வடிவ எல்.இ.டி ஹெட்லேம்ப், டியர்-டிராப் பெட்ரோல் டேங்க், சௌகரியமான அகலமான இருக்கைகள் மற்றும் அனலாக்-டிஜிட்டல் மீட்டர் ஆகியவை இதன் வடிவமைப்பை மேம்படுத்துகின்றன.
  • மைலேஜ்: நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற இந்த பைக்குகள் லிட்டருக்கு 35 கி.மீ வரை மைலேஜ் வழங்குகின்றன. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget