மேலும் அறிய

கெட்டப்பை மாத்தி... செட்டப்பை மாத்தி! மாற்றத்துடன் மிரட்டலாக வரப்போது Bajaj Pulsar 180!

Bajaj: பஜாஜ் நிறுவனத்தின் புகழ்பெற்ற Bajaj Pulsar 180 பைக் பல்வேறு மாற்றங்களுடன் சந்தையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று பஜாஜ். இவர்களின் மிகவும் பிரபலமான பைக் Bajaj Pulsar. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இரு சக்கர வாகனம் இந்த Bajaj Pulsar.

புதிய மாற்றங்களுடன் Bajaj Pulsar 180: 

பஜாஜ் நிறுவனம் தற்போது தங்களது Bajaj Pulsar 180 பைக்கில் ஏராளமான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. இந்த மாற்றங்களுடன் இந்த புதிய Bajaj Pulsar 180 பைக் இன்னும் சில வாரங்களில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இதன் தோற்றங்கள், வடிவங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  

மாற்றங்கள்:

புதியதாக சந்தையில் விற்பனைக்கு வர உள்ள Bajaj Pulsar 180 பைக்கின் எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.  எல்இடி இண்டிகேட்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கிளஸ்டர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது.  இதைவிட மிகப்பெரிய அம்சமாக ப்ளூடூத் வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது. சைலன்சர் மற்றும் ஹேண்ட்ல்பாரிலும் ஏராளமான மாற்றங்கள் செய்துள்ளனர். 

பல்சரின் பிரதான அம்சங்களான நீளமான இருக்கை, பெட்ரோல் டேங்கர் ஆகியவை அடங்கிய வசீகரமான தோற்றமும் உள்ளது. இந்த புதிய Bajaj Pulsar 180 பைக்கின் 180 சிசி எஞ்ஜின் இ20 பெட்ரோல் ரகத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபரன்ட் ஃபோர்க், டூயல் ஸ்ப்ரிங் ஷாக்ஸ், டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்:

இந்த பைக் 8 ஆயிரத்து 500 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 14.52 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 122 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 42 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. 5 கியர்களை கொண்டது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 630 கிலோமீட்டர் வரை செல்லலாம். 

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. முன்பக்கம் 17 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 151 கிலோ எடை கொண்டது. இளைஞர்களால் பெரிதும் கவரப்பட்டுள்ள இந்த பல்சர் பைக் புதிய மாற்றத்திற்கு பிறகு சந்தைக்கு வருவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 38 ஆயிரத்து 628 ஆகும்.  கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த பைக் உள்ளது. கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர், எரிபொருள் குறைவான அலர்ட் லைட் இதில் உள்ளது.

பஜாஜ் மிகப்பெரிய வெற்றிகரமான மாடல் என்பதால் Bajaj Pulsar N160, Bajaj Pulsar NS200, Bajaj Pulsar 125, Bajaj Pulsar NS400Z, Bajaj Pulsar NS125, Bajaj Pulsar NS160, Bajaj Pulsar N250, Bajaj Pulsar 150, Bajaj Pulsar RS 200, Bajaj Pulsar 220 F மற்றும் Bajaj Pulsar N125 ஆகிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தினர்.

தலைப்பு செய்திகள்

Bike Riders-க்கு ஷாக்கிங்! Bajaj Pulsar N125 விற்பனை திடீர் நிறுத்தம் - காரணம் என்ன?
Bike Riders-க்கு ஷாக்கிங்! Bajaj Pulsar N125 விற்பனை திடீர் நிறுத்தம் - காரணம் என்ன?
டாடா சியரா EV-யில் அப்படி என்னதான் இருக்கு? மற்ற கார்களில் இல்லாத 4 வேற லெவல் அம்சங்கள்
டாடா சியரா EV-யில் அப்படி என்னதான் இருக்கு? மற்ற கார்களில் இல்லாத 4 வேற லெவல் அம்சங்கள்
2.85 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்! 473 கி.மீட்டர் மைலேஜ் தரும் Harley-Davidson X440 பைக் வாங்கலாமா?
2.85 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்! 473 கி.மீட்டர் மைலேஜ் தரும் Harley-Davidson X440 பைக் வாங்கலாமா?
OLA, TVS-க்கு டஃப் கொடுக்கும் புது வரவு! இந்தியர்களின் மனதை வென்ற 'ரிவர் இன்டீ' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனையில் அசுர வளர்ச்சி!
OLA, TVS-க்கு டஃப் கொடுக்கும் புது வரவு! இந்தியர்களின் மனதை வென்ற 'ரிவர் இன்டீ' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனையில் அசுர வளர்ச்சி!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget